தள்ளி போகாதே
எனையும் தள்ளி போக சொல்லாதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
தள்ளி போகாதே
எனையும் தள்ளி போக சொல்லாதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப் புடுவேன்
அதக் கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும்
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
Sent from my SM-N770F using Tapatalk
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
dheivam thandha veedu veedhi irukku
indha oor enna sondha veedenna
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கேங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பாா்த்தா மழைசாரல் வீசுதடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி
காவிலே பூவிலே காணும் இன்பம் பாராய்