இசையைப் பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன் பின்னணி இசை - படத்தின் அலைநீளத்திலேயே பயணிக்கிறது. கூடுதல் பலம். ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்த முதல் தரமான பின்னணி இசை என்றே கூறலாம். பாடல்கள் - பிரமாதம் / மோசம் என இரண்டிற்கும் உட்படாத நடுத்தரமான ஒன்று.
Printable View
இசையைப் பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன் பின்னணி இசை - படத்தின் அலைநீளத்திலேயே பயணிக்கிறது. கூடுதல் பலம். ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்த முதல் தரமான பின்னணி இசை என்றே கூறலாம். பாடல்கள் - பிரமாதம் / மோசம் என இரண்டிற்கும் உட்படாத நடுத்தரமான ஒன்று.
venkat prabhu : #Thuppaki a stylish action thriller!! Thalabathy is super duper cool!! Loved his new look!! Still looking so very young!! Excellent making!!
Tapsee (Actress) : Met a few friends n saw thupakki. Loved the movie. Very intelligently made. Was gripping all through out!
Lot of repeat audiences were there from my office. Could see lot of kids as usual for vj movie.
When Vijay corrects his bone damages one by one during the last climax fight sequences, a girl from front seat clapped for long time.
During the interview in Vijay Tv for Diwali Special.the anchor asks what kind of film do u want to give the audience or something.Murugadoss replies that he wants each person to watch my movie atleast five times.he has been very successful in it.watched for the second time yesterday,the crowd was.huge.never have I seen so much crowd for any recent movie...except.for endhiran....on average I am sure even a neutral would watch it twice...
Good Review Venki Sir.
ஒரு சில சண்டைக் காட்சிகள் என்றாலுமே மிகவும் நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருக்கிறது. P_rருக்கு பிடித்துப் போகும் என நினைக்கிறேன் இறுதியுத்தத்தில் வில்லன் ரொம்ப ரசித்து சண்டை போடும் காட்சிகள் கண்களிலேயே நிற்கின்றன. வில்லனுக்கு இறுதிக் காட்சி சண்டை என்றால் ஜெகதிஷிக்கு தனது நாய் மூலம் வில்லனின் இடத்தை கண்டுபிடித்து சண்டை போடும் காட்சிகள். ரொம்ப ஸ்டைலிஷ் அதே நேரத்தில் நம்பகத்தன்மை வாய்ந்தது. நாய் ஒரு மூலையிலும், ஜெகதிஷ் ஒரு மூலையிலும் நிற்க எஞ்சிய கூட்டத் தலைவனை பிடிக்க நெருங்கி வரும் காட்சி - அதகளம். முருகதாஸ் ஷங்கர் போல தோன்றுகிறது. ஹீரோயிசத்தை அவர்கள் நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத உயரத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். பாராட்டனும்!