http://i47.tinypic.com/2qn7aqb.jpg
நேற்று இன்று நாளை படத்தில் மாறுபட்ட ஒப்பனையில் மக்கள் திலகம்
Printable View
http://i47.tinypic.com/2qn7aqb.jpg
நேற்று இன்று நாளை படத்தில் மாறுபட்ட ஒப்பனையில் மக்கள் திலகம்
2012ம் வருடம் கோவை மாநகரில் ஓடிய மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் பட்டியல்.
படம் - திரை அரங்கு - ஓடிய நாட்கள்
1. தனிப்பிறவி டிலைட் 10
2. ஆசைமுகம் டிலைட் 12
3. அடிமைப்பெண் டிலைட் 12
4. புதுமைப்பித்தன் டிலைட் 7
5. நம்நாடு ராயல் 1 (மக்கள் திலகம் வாரம்)
6. அடிமைப்பெண் " " 1
7. மாட்டுக்கார வேலன் " " 1
8. ஆயிரத்தில் ஒருவன் " " 1
9. காவல்காரன் " " 1
10. குடியிருந்தகோவில் " " 1
11. என் அண்ணன் " " 1
12. ஒரு தாய் மக்கள் டிலைட் 10
13. தாயை காத்த தனயன் ஷண்முகா 7
14. குடும்பத்தலைவன் டிலைட் 10
15. பல்லாண்டு வாழ்க ஷண்முகா 5
16. நான் ஏன் பிறந்தேன் டிலைட் 7
17. உழைக்கும் கரங்கள் டிலைட் 7
18. சக்கரவர்த்தி திருமகள் ராயல் 7
19. பணக்கார குடும்பம் டிலைட் 6
20. தர்மம் தலைகாக்கும் ஷண்முகா 4
21. நேற்று இன்று நாளை டிலைட் 5
22. என் அண்ணன் டிலைட் 5
23. அலிபாபாவும் 40 திருடர்களும் ராயல் 5
24. மதுரையை மீட்ட டிலைட் 7
சுந்தரபாண்டியன்
25. எங்க வீட்டுப்பிள்ளை ராயல் 7
26. பாக்தாத்திருடன் ராயல் 7
27. காவல்காரன் டிலைட் 7
28. ரகசிய போலீஸ் 115 ராயல் 7
29. நாளை நமதே டிலைட் 10
30. வேட்டைக்காரன் ராயல் 7
31. நவரத்தினம் டிலைட் 10
32. நம் நாடு ஷண்முகா 7
33. நேற்று இன்று நாளை ஷண்முகா 3
34. புதுமைபித்தன் டிலைட் 7
35. நான் ஆணையிட்டால் ஷண்முகா 7
36. அரசகட்டளை ராயல் 7
37. அரசகட்டளை டிலைட் 7
38. தெய்வத்தாய் ராயல் 7
39. தர்மம் தலை காக்கும் டிலைட் 10
40. இன்றுபோல் என்றும் வாழ்க ஷண்முகா 7
41. ஒளிவிளக்கு ராயல் 15
42. மன்னாதி மன்னன் டிலைட் 7
43. ஆசைமுகம் டிலைட் 10
44. சங்கே முழங்கு ஷண்முகா 5
45. மகாதேவி ராயல் 7
46. தனிப்பிறவி டிலைட் 5
47. பாக்தாத்திருடன் டிலைட் 7
48. ஒளிவிளக்கு முருகன் 4
(துடியலூர்)
49. ஒளிவிளக்கு டிலைட் 17
50. ரிக்க்ஷக்காரன் ராயல் 10
51. ஊருக்கு உழைப்பவன் ராயல் 5
52. தாழம்பூ டிலைட் 8
53. சங்கே முழங்கு டிலைட் 7
53. தாயக்குப்பின் தாரம் ராயல் 7
54. தொழிலாளி டிலைட் கடந்த 10 நாட்களாக ஓடி வருகின்றது
குறுகிய கால இடைவெளியில் ஒளிவிளக்கு மூன்று திரைஅரங்கில் வெளியிடப்பட்டு 36 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.
அதேபோல் இரண்டு திரை அரங்கில் ஆசைமுகம் வெளியிடப்பட்டு 22 நாட்கள் ஓடி உள்ளது.
தனிப்பிறவி, அரசகட்டளை, பாக்தாத் திருடன், அடிமைப்பெண் சங்கே முழங்கு போன்ற படங்கள் முறையே 15, 14, 12 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.
ஒரு தாய் மக்கள், குடும்பத்தலைவன், நாளை நமதே, தாய்க்கு தலைமகன், ரிக்க்ஷக்காரன் நவரத்தினம் படங்கள் 10 நாட்கள் ஓடியது (ஓரே திரைஅரங்கில் தொடர்ந்து ஓடியது).
வருடம் முழுவதும் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் கோவை மாநகரில் ஓடி சாதனை படைத்து என்றும் வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகமே என்று அனைவரும் பெருமை கொள்ள செய்துள்ளது.
அலைபேசியில் தகவல் தந்தவர் என் இனிய நண்பர் திரு v.p.ஹரிதாஸ். அவருக்கு என் நன்றி.
கோவை நகரில் 2012ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் மற்றும் வெளியான அரங்குகள் விபரத்துடன் பட்டியலிட்டு பதிவு செய்த ரவிச்சந்திரன் சார் நன்றி .
கோவை நகரில் மட்டும் மக்கள் திலகத்தின் பல படங்கள்
வெளியானது இமாலய சாதனை .
தொலைகாட்சிகளில் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து ஒளி பரப்பி வந்த நிலையிலும் திரைஅரங்கில் மக்கள் திலகத்தின் படங்கள் வந்தது சாதனை .
அன்பு நண்பர் திரு வினோத்,
தங்களின் பாராட்டுக்கு என் நன்றி.
உடனுக்குடன் பாராட்டுக்களை தெரிவிக்கும் உங்களின் உயர்ந்த பண்பு கண்டு பெருமைப்படுகிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்.
Dear Mr. Adiram
I regret for my omission to mention the names of Mr. Raajjaa and tfmlover who have contributed earlier in this Thread. Through this message I convey my sincere thanks to them and also whoever took part with keen interest to bring this Thread in a speedy manner.
Thanks to your wishes and also pointing out my omission.
An humble appeal to Mr. Raajjaa and Mr.tfm lover : Please excuse for my omission to mention your names and it is not intentional.
S. Selvakumar
Endrum M.G.R. Engal Iraivan
Dear Ravichandran Sir,
I am amazed on your several postings of valued information along with the relevant pictures, in a day, despite the powercut situation that exists in your
Tiruppur town.
I salute to your active participation and you have taken me to Coimbatore District, to witness the films that were screened in the year 2012.
My special thanks to you Sir.
Ever yours
S. Selvakumar
Endrum M.G.R. Engal Iraivan
Dear Jai Shankar Sir,
Thank you very much for your Wishes. I am surprised to see your postings with rare picutres of our beloved God M.G.R. It made me to cherish the sweet and (G)old memories when I see such pictures.
Keep it up.
Once again Thanking you and with kind Regards,
S. Selvakumar
Endrum M.G.R. Engal Iraivan
22.04-2007 அன்று மக்கள் திலகம் mgr part -2 திரு joe அவர்களால் துவங்கப்பட்டு 23.10.2012 அன்று நிறைவு பெற்றது .
http://i47.tinypic.com/m7sxu1.jpg
66 மாதங்களில் 4000 பதிவுகளுடன் 5,00,000 பார்வையாளர்களுடன் மக்கள் திலகம் திரி பல்வேறு பதிவாளர்கள் மக்கள் திலகத்தின் படங்கள் , வீடியோ,ஆவணங்கள் ,விளமபரங்கள் , கருத்து மோதல்கள்
என்று மிகவும் அருமையாக ,நிறைவுற்றது .
மக்கள் திலகம் திரி வெற்றிக்கு மூல காரணம் மையம் நிறுவனர்கள் மற்றும் நடிகர்திலகம் ரசிகர்கள் - மக்கள் திலகம் ரசிகர்கள் .பொதுவான பார்வையாளர்கள் .
நட்பு ரீதியாக நடிகர் திலகம் ரசிகர்கள் திரு ராகவேந்திரன் - பம்மலார் - நெய்வேலி வாசுதேவன் அவர்கள் மக்கள் திலகத்தின் பல அருமையான செய்திகளை ,படங்களை திரிக்கு வழங்கி சாதனை புரிந்துள்ளனர் .
மக்கள் திலகம் mgr - part -3
23-10-2012 அன்று திரி துவங்கி இன்று 2640 பதிவுகளுடன் 57,000 பார்வையாளர்களுடன் முன்னேறி செல்கின்றது .
பதிவாளர்கள்
திரு ரவிச்சந்திரன்
திரு ஜெய்சங்கர்
திரு ராமமமூர்த்தி
திரு கலியபெருமாள்
திரு பேராசிரியர் செல்வகுமார்
திரு பேராசிரியர் சிவகுமார்
ஆகியோரின் தீவிர பங்களிப்பு வரும் 2013ல் மிகவும் ஆக்கபூரவமான தகவல்களுடன் புதிய வெற்றி பாதையினை நோக்கி சாதனை படைக்க விரும்புகின்றேன் .
மேலும் இந்த திரியில் கலந்து கொண்டு வரும் திரு மாசனம் - திரு ராஜா - திரு tfmlover அவர்களின் பதிவுகள் பாராட்டுக்குரியது .
2012 மக்கள் திலகம் திரிக்கு ஒரு வெற்றிகரமான ஆண்டு .
http://i50.tinypic.com/2rdg7f8.jpg
இந்த வெற்றிக்கு காரணமான மேற்கண்ட நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி .
அன்புள்ள திரு. வினோத் சார் அவர்களுக்கு,
இந்த திரியில் என்னை வரவேற்று பாராட்டியமைக்கு எனது பணிவான நன்றி.
சாரதா மேடம் - கார்திக்சார் -கல்நாயக் சார் - ஆதிராம் சார் ஆகியோரின் பெயர்கள் எனது நன்றி அறிவிப்பில் விடுபட்டு போனதை தாங்கள் சுட்டிக்காட்டிய தற்கு மிகவும் நன்றி.
அவர்கள் ஆற்றிய மறக்க முடியாத பணியினை, இந்த எனது திரி செய்தி மூலம், நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.
அனைவரது ஆசிகளுடன், இந்த திரியினில், தங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பல புதிய தகவல்களையும், அரிய செய்திகளையும் அளிக்கிறேன்.
என்றும் தங்கள்
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர் எங்கள் இறைவன்.
M.G.R.
The only Actor who has repeated Audience in the WORLD.
The only Recipient of both Bharath and Bharatha Rathna (the Highest Award) in the COUNTRY.
The only Mass Leader and Vote Banker in the STATE of TAMIL NADU
S. Selvakumar
என்றும் எம்.ஜி.ஆர் எங்கள் இறைவன்.