Sr No |
Karnan |
NT |
1 |
கர்ணன் கொடுபதர்க்காகவே பிறந்தவன் - தன்னை பற்றி என்றுமே
கவலை பட்டதில்லை |
சிவாஜி நடிப்பை கொடுபதர்க்காகவே பிறந்தவன் - தன்னை பற்றி என்றுமே கவலை பட்டதில்லை - நடிப்புடன் பணத்தையும் அள்ளிகொடுத்தவன் , இன்னும் கொடுத்துக்கொண்டு இருப்பவன் ஆனால் விளம்பரம் தேடவில்லை. |
|
இகழ்தவர்கள் பலர் - இருந்தும் மகாபாரதத்தில் பொன்னேடால் பதிக்கபட்டவன் - அர்ஜுனனை மறக்கலாம் ஆனால் கர்ணனை மறக்க முடியாது - அப்படி ஒரு பாதிப்பை உருவாக்கினவன்.
|
சிவாஜி யின் மதிப்பு அறியாமல் இகழ்பவர் பலர் ஆனால் அவனது வெற்றி பயணத்தை , அவனது முத்திரையை இன்றலளுவும் உலகம் வியர்ந்து பார்கிறது - 100 ஆண்டுகள் ஆனால் என்ன ? ஆதவன் ஒளியை பத்து லக்ஷம் கைகளால் மூட முடியுமா ?
|
|
சேர்த்த இடம் சரியல்லை - உறவுகள் விஷ பாம்பினை போல் ஊடற்வி அவன் உயுறுக்கே உலை வைத்தன - அவனை பகடை காய் போல் உபயோகித்தான் துரியோதனன்
|
காங்கிரஸ் கட்சியில் சேரபட்டான் - காங்கிரஸ் காக எல்லாம் செய்தான் - தெய்வம் அந்தபக்கதில் இருந்துகொண்டு இவனுக்காக வருத்தப்பட்டது
|
|
நன்றியை மறக்க தெரியவில்லை - நண்பர்களை கைவிட தெரியவில்லை - தாயின் இரண்டு வரங்கள் அவன் உயிரை குடித்தன |
நன்றியை மறக்க தெரியவில்லை - நண்பர்களை கைவிட தெரியவில்லை - அவன் கொடுத்த வரங்கள் ஏராளம் - அவனால் பலன் அடைந்தவர்கள் எண்ணிக்கையில் அடங்கமுடியாது - தமிழ் நாடில் பிறந்ததுதான் அவன் செய்த பெரும் பாவம் - தமிழை அழகாக உச்சரித்தானே , அவன் செய்த இரண்டாவது பாவம் - இந்த தேசத்துக்காக போராடியவர்களை நம் முன்னே கொண்டுவந்து தேசிய உணர்வை தட்டி எழுப்பினானே அது அவன் செய்த மூணாவது பாவம் . |
|
காலங்கள் மாறலாம் ஆனால் கர்ணன் வாழ்வான் |
காலங்கள் மாறலாம் ஆனால் சிவாஜிக்கு மரணம் ஏது ? தூத்துபவர்கள் ஒருநாள் வணங்கத்தான் போகிறாகள் - அந்த காலம் வெகுதொலைவில் இல்லை. |