http://i57.tinypic.com/ff8l1k.jpg
Printable View
ஒரு பக்தரின் ஆட்டோ
http://i57.tinypic.com/2lswob5.jpg
http://i58.tinypic.com/10iat7a.jpg
விழா மேடையின் முகப்பில் வைக்கப்பட்ட பேனர்
http://i62.tinypic.com/kah9xu.jpg
கோவை பொறியாளர் திரு துரைசாமி அவர்களின் இல்லம்
http://i59.tinypic.com/npgxgx.jpg
தலைவரின் ஆசியுடன் விடைபெற்றோம்
http://i60.tinypic.com/5ohvm0.jpg
http://i57.tinypic.com/jk7upw.jpg
சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்கள் அறிவது :
திரு. லோகநாதன் அவர்கள், பதிவு செய்த "தமிழ் இந்து" நாளிதழில் நடிகை ஜமுனா ராணி அவர்களை பற்றி எழுதப்பட்ட கட்டுரையில், அவருடன் நம் மக்கள் திலகம் தோன்றும் காட்சியை புகைப்படத்துடன் வெளியிட்ட செய்தி பாராட்டத்தக்கது.
நடிகர்கள் சிலர், நடிகை ஜமுனா ராணியுடன் இணைந்து ஒரு படத்துக்கு மேல் நடித்திருந்தாலும், அவர் நம் மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த காட்சிக்கு முன்னுரிமை தந்து அதனை வெளியிட்டமைக்கு தமிழ் இந்து நாளிதழுக்கு இத்தருணத்தில் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். நடிகை ஜமுனா ராணி அவர்கள், நம் பொன்மனச்செம்மலுடன் இணைந்து நடித்த ஒரே காவியம் "தாய் மகளுக்கு கட்டிய தாலி". இந்த காவியத்தை கல்பனா கலா மந்திர் சார்பில் ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர். சந்திரன் அவர்கள் தயாரித்து இயக்கியிருந்தார்.
ஆனால், "தமிழ் இந்து" நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட
http://i62.tinypic.com/2n15w4.jpg
இந்த புகைப்படம், தாங்கள் குறிப்பிட்டிருந்த "குமார தேவன்" என்ற படக்காட்சி தான். இந்த படம், ஒரு சில காட்சியுடன் எடுக்கப்பட்டு, மேற்கொண்டு தயாரிக்க இயலாமல் போனது.
அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது :
நம் இதய தெய்வம், மக்கள் திலகம், பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களை பற்றிய சிறப்பு நிகழ்ச்சியினை 'மன்னாதி மன்னன் எம். ஜி. ஆர். " என்ற தலைப்பில் ஒளிபரப்பிய விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தை பாராட்டி முகநூலில் அன்பர்கள் பலர் தெரிவித்த கருத்துக்களையும்,
மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் நம் பொன்மனசெம்மலின் மாண்புகளை அறிந்து பின்னர் அவரின் புதிய அபிமானிகளாகி வரும் சிலரின் கருத்துக்களையும், முகநூலிலிருந்து தொகுத்து, பார்வையாளர்கள் பலரும் அறியும் வண்ணம், இந்த திரியினில் பதிவிட்டு, புரட்சித்தலைவரின் புகழுக்கு பெருமையை சேர்த்து தாங்கள் ஆற்றி வரும் சேவை போற்றத்தக்கது.
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி !