http://i1300.photobucket.com/albums/...psdm9j53uv.jpg
Printable View
நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்
பக்குவமாக மனம் புண்படாமல் கருத்தை தெரிவிக்கச் சொல்கிறீர்கள்
நீங்கள் எழுதியவற்றைவிடவா நான் எழுதியது மற்றவர் மனதை புண்படுத்திவிட்டது?
நான் எழுதியதாகநீங்கள் குறிப்பிடும் இரண்டு விடயங்களும் எங்களது முன்னைய பதிவுகளில்
இருந்து பெற்றுத்தான் பதிவிட்டிருந்தேன்
உணர்ச்சிவசப்பட்டோ அல்லதுசரியான தகவல்கிடைக்காமலோ பதிவிடவில்லை
பலவிடயங்களை எழுத நினைத்திருந்தேன் சர்ச்சை நீண்டுகொண்டு
போய்விடும் என்பதால் தற்சமயம் முற்றுப்புள்ளி.
எனது தனிமடல் பார்க்கவும்
நன்றி