சிவாஜி செந்தில் சார்
தங்களின் புதுப்புதுக் கோணங்களில் நடிகர் திலகத்தை அணுகும் முறை பாராட்டத் தக்கது.
குறிப்பாக புண்ணியபூமி பாடல் காட்சி.
என்ன வேகமாக நடனமாடுகிறார் நடிகர் திலகம். இதைப் பற்றித் தனியாக எழுத வேண்டும்.
தங்களுக்கு பாராட்டுக்கள்.
Printable View
சிவாஜி செந்தில் சார்
தங்களின் புதுப்புதுக் கோணங்களில் நடிகர் திலகத்தை அணுகும் முறை பாராட்டத் தக்கது.
குறிப்பாக புண்ணியபூமி பாடல் காட்சி.
என்ன வேகமாக நடனமாடுகிறார் நடிகர் திலகம். இதைப் பற்றித் தனியாக எழுத வேண்டும்.
தங்களுக்கு பாராட்டுக்கள்.
கோபால்
பிறந்த நாள் வாழ்த்துக்கு உளமார்ந்த நன்றி.
Happy returns of the day SSS sir, in line with Raghavendhar Sir.
senthil
by RaghavendarQuote:
சிவாஜி செந்தில் சார்
தங்களின் புதுப்புதுக் கோணங்களில் நடிகர் திலகத்தை அணுகும் முறை பாராட்டத் தக்கது.
குறிப்பாக புண்ணியபூமி பாடல் காட்சி.
என்ன வேகமாக நடனமாடுகிறார் நடிகர் திலகம். இதைப் பற்றித் தனியாக எழுத வேண்டும்.
தங்களுக்கு பாராட்டுக்கள்.
உங்கள் மனதின் குரலுக்கு நன்றிகள் ராகவேந்தர் சார்
Mind Voice of NT! மனதின் குரல்: Pudhiya Paravai!
Quote:
சமீப கால தமிழ் திரைப் படங்களில் '"மனதின் குரல்'' என்பது Mind Voice என்ற போர்வையில் தம்பி ராமையா போன்ற நகைச்சுவை நடிகர்கள் சீனை இழுக்க உதவி வருகிறது !!
ஆனால் புதிய பறவை திரைக்காவியத்தில் இந்த கான்செப்டை நடிகர்திலகம் தனது ஒப்பிட இயலாத உணர்ச்சிகளின் வெளிப்பாடாக எப்படி சாதித்திருக்கிறார் !
https://www.youtube.com/watch?v=CJ0pm7hOJHI
அதேபோல் நான் பெற்ற செல்வம் திரைப்படத்தில் இடம் பெற்ற 'வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்'முழுப்பாடலும் நடிகர்திலகத்தின் குளோசப் முன்னிறுத்தி அவரது மனதின் குரலாகவே ஒலிக்கும் வண்ணம் காட்சியமைக்கப் பட்டிருக்கும்
https://www.youtube.com/watch?v=_ongMRRVZrk
படிக்காத மேதை திரைக் காவியத்தில் ரங்காராவின் Mind Voice பாடலான எங்கிருந்தோ வந்தான்.....நடிகர்திலகத்தின் புகழுக்கு உரைகல்லே!!
https://www.youtube.com/watch?v=tDU7NB440bs
இவை எல்லாவற்றிக்கும் உச்சமாக சார்லி சாப்ளின் மவுனப் பட காலத்தை நினைவு கூறும் வண்ணம் தில்லானா மோகனாம்பாள் திரைக் காவியத்தில் இடம் பெற்ற கல்வெட்டுக் காட்சி !! மனதின் குரல்கள் நமது செவிகளில் பாய்கின்றனவே!!
https://www.youtube.com/watch?v=3YmfXL5zIg8
போனஸ் !!
கண்பார்வை இல்லாத போது தனது பரதேசிக் கோலம் தெரியாது தன்னை ஒரு கனவானாக எண்ணி காதலித்த மலர் மங்கை தன்னாலேயே அவள் பார்வை மீண்ட பிறகு தன்னை உணர்ந்து காதலை தொடர்வாளா என்று பரிதவிக்கும் சாப்ளினின் Mind Voice நடிப்போவியம்
The City Lights
https://www.youtube.com/watch?v=LHBHdYgg9fI
Wish you many more happy returns of the day Mr Sundara Pandian (SSS)
Regards
http://i1065.photobucket.com/albums/...pslkdtnven.jpg
http://i1065.photobucket.com/albums/...psjogcejoi.jpg
http://i1065.photobucket.com/albums/...pslthibrld.jpg
http://i1065.photobucket.com/albums/...ps3f1nuxzw.jpg
http://i1065.photobucket.com/albums/...ps3ip21nkr.jpg
http://i1065.photobucket.com/albums/...ps4c3qrg2j.jpg
http://i1065.photobucket.com/albums/...pshgcrroup.jpg
http://i1065.photobucket.com/albums/...ps1hi0bcsd.jpg
http://i1065.photobucket.com/albums/...psse20fqqp.jpg
http://i1065.photobucket.com/albums/...pszeijmolx.jpg
http://i1065.photobucket.com/albums/...psmrvrmhqr.jpg
http://i1065.photobucket.com/albums/...psnrpkdh94.jpg
http://i1065.photobucket.com/albums/...pstpwqlckq.jpg
அனைவருக்கும் வணக்கம்,
நான்கு நாட்கள் ஊரில் இல்லை. ஹப் access பண்ண முடியவில்லை. இங்கே வாதப் பிரதிவாதங்கள் அரங்கேறியிருக்கின்றன.
கோபால்,
உங்களின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கியதற்கு நன்றி. ஆனால் ஒரு சில விஷயங்களை நான் சொல்ல விரும்புகிறேன். இந்த திரியை ஒரு நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். உங்களுக்கும் வாசுவிற்கும் உள்ள நட்பு மற்றும் புரிதல் பற்றி மிஞ்சிப் போனால் ஒரு 10 பேருக்கு தெரியும். மீதம் உள்ள ஆயிரம் பேரும் உங்களை நேரிடையாக அறியாதவர்கள். உங்கள் எழுத்துக்கள் மூலமாகவே உங்களை பரிச்ச்யப்பட்டவர்கள். உங்கள் எழுத்துக்களில் இருக்கும் முதிர்ச்சி சில நேரங்களில் உங்கள் செயல்களில் இல்லையே என்று பலரும் [எனக்கு தெரிந்த திரியின் வாசகர்கள்] சொல்கிறார்கள். நான் பல முறை உங்களிடம் சொல்லியிருப்பது போல் அனைவருமே நீங்கள் எடுக்கும் நிலைப்பாட்டையே எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு ஒரு விஷயத்தில் எதிர்வினையாற்ற வேண்டும் என்று தோன்றினால் அதை செய்யுங்கள். நான் செய்தது போல் ஏன் முரளி செய்யவில்லை? x,y,z செய்யவில்லை என்ற கேள்வி எதற்கு? எதை சொன்னாலும் அடுத்தவர் மனம் புண்படும்படியான வார்த்தைகள், வாசகங்கள் இவற்றை தவிருங்கள் என்று எத்தனை முறை உங்களுக்கு சொல்லியிருப்பேன்? வார்த்தைகள் ஏற்படுத்தும் வலி வாள்முனை உருவாக்கும் வலியை விட வேதனை மிகுந்தது என்பது உங்களைப் போன்றோர் உணராதது வருத்தத்துக்குரியது.
கோபால், உங்களுக்கே உரித்தான அந்த unique ஸ்டைலில் நடிகர் திலகத்தைப் பற்றி அவர் படங்களைப் பற்றி எழுதுவதைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள். இந்த controversiesஐ avoid பண்ணலாமே!
வாசு,
உங்கள் மன வருத்தம் புரிகிறது. அந்த உணர்வுகளில் நானும் பங்கு கொள்கிறேன். அதே நேரத்தில் உங்களிடம் உரிமையுடன் கேட்கிறேன் [உரிமையோடு கேட்கலாம் என நினைக்கிறேன்]. நேற்று நிகழ்ந்தவற்றை மறந்துவிட்டு மீண்டும் பழைய உற்சாகத்தோடு வாருங்கள். கோபால் தன பதிவையும் நீக்கி வார்த்தைகளையும் திரும்ப பெற்றிருக்கிறார். ஆகவே உங்கள் பணியை தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் எழுத்துக்களை ரசித்துப் படிப்பவர்கள் ஏராளமானோர். [உங்களுக்கு தெரியாத ஆனால் எனக்கு தெரிந்த வாசகர்கள்] உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்க விரும்புகிறார்கள். இதை உங்களை திருப்திப்படுத்துவதற்காக சொல்லவில்லை. உண்மையை சொல்லுகிறேன். ஆகவே நடிகர் திலகம் திரியில் தொடர்ந்து பங்களியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து பங்கு பெறுவீர்கள் என நம்புகிறேன்.
கோபால் சர்ச்சைக்குரிய தன் பதிவை நீக்கிவிட்டபடியால் உங்கள் பதிவிலிருந்தும் அந்த பகுதிகளை நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இது சம்மந்தப்பட்ட நண்பர் ஆர்கேஎஸ் பதிவைப் நான் நீக்கி விடுகிறேன்.
அன்புடன்
வாசு,
"நமக்குப்" பிடித்த அந்த குலமகள் ராதை ஸ்டில்க்கு நன்றிகள் பல. [சிவாஜி சரோஜா ஜோடி நல்ல பொருத்தம் மட்டுமல்லாமல் பல அருமையான படங்களையும் நமக்கு வழங்கிய ஒரு combination].. தங்கமலை ரகசியம் படத்தில் வரும் கண்ணாடி உடைக்கும் அந்த ஆவேசக் காட்சிக்கு நன்றி. "நம்முடைய" கிருதா மோகம் தொடர்பான பதிவையும் ரசித்துப் படித்தேன். இது போன்ற சுவைகளுடன் தொடருங்கள்!
ராகவேந்தர் சார்,
உன்னை சொல்லிக் குற்றமில்லை பாடலைப் பற்றிய விளக்கமும் நடிகர் திலகத்தின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் இசை மற்றும் பாடல் வரிகள் பற்றிய சிறப்புகள் வெகு பிரமாதமாக வந்திருக்கின்றன. நீங்கள் குறிப்பிட்டது போல் திலக சங்கம தொடருக்கே இது ஒரு சிகரமான பாடல் என்பதில் ஐயமில்லை. நமது NT FAnS அமைப்பின் சார்பாக இந்த படம் திரையிட்டபோது இந்த பாடல் காட்சிக்கு கிடைத்த வரவேற்பை நினைத்துப் பார்க்கிறேன். அது போல் தியேட்டர்களில் மறு வெளியீடு கண்ட போதெல்லாம் இந்த பாடல் காட்சிக்கு அலப்பரை தாங்க முடியாது! மீண்டும் நன்றி சார்!
அன்புடன்
Dhanusu, Welcome Back!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுந்தரபாண்டியன் சார்!
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்