ஒரிஜினல் நரசிம்ம பல்லவர் இவ்வளவு அழகாக இருப்பாரா என்று தெரியவில்லை
http://i1170.photobucket.com/albums/...psfbec2e7b.jpg
Printable View
ஒரிஜினல் நரசிம்ம பல்லவர் இவ்வளவு அழகாக இருப்பாரா என்று தெரியவில்லை
http://i1170.photobucket.com/albums/...psfbec2e7b.jpg
மறக்க முடியுமா ..? உரிமைக்குரல்..
1974 ல் இந்த குரல் ஒலித்தது..இன்று வரை தொடர்கிறது..மறக்க முடியுமா கோபியை...!!!
என் உயிர் உள்ளவரை என் உரிமைக்குரல் நாட்டு மக்களுக்காக ஒலிச்சுகிட்டே இருக்கும்...சிம்பிள் ..அலட்டிக்காம பண்ணார்..இத இன்னி வரைக்கும் பேசாதவங்களே கிடையாது...மக்கள் திலகம், சினிமாவில் மட்டும் ஹீரோ கிடையாது..வாழ்க்கையிலும் அவர் ஹீரோ
http://i1170.photobucket.com/albums/...psa079ddf9.jpg
மறக்க முடியுமா..?நாடோடியையும்..மன்னனையும்..
மறக்க முடியுமா .."என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர்" என்ற அற்புதமான வசனத்தை..
மறக்க முடியுமா? .."காடு வெளெஞ்சென்ன மச்சான்..நமக்கு கையும் காலும் தானே மிச்சம்.." என்ற பாடலில் "நானே போடபோறேன் சட்டம்.. நாட்டுக்குநன்மை பயக்கிற திட்ட்ம்" என்ற வரி பின்னாளில் உண்மையாகி போன வரலாற்றை..
இந்த திரைப்படம் இரண்டாவது வெளியீட்டிலும் சக்கை போடு போட்டது, மக்கள் திலகம் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..என்பதற்கு சான்றாகும்.. மக்கள் திலகத்தின் இனிய நினைவுகளுடன்...!!!
அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே , இந்த நாளும் நமதே !
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே !
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே...
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து நாளை நமதே !
பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம் !
மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
பாடவேண்டும் காவியச் சிந்து !
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது !
வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே
நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது !
http://i1170.photobucket.com/albums/...pse6d30b0b.jpg
இவர்கள் இணைந்திருந்தபோது மக்கள் மகிழ்திருந்தார்கள் !
http://i1170.photobucket.com/albums/...ps248ba016.jpg
aayirathil oruvan silverjubilee function poster
courtesy by chokalingam
http://i1170.photobucket.com/albums/...ps1d46466a.jpg
கலங்கரை விளக்கம் - கூண்டுக்கிளி - பாடல் புத்தகங்கள் பதிவுகள் .-திரு .செல்வகுமார்
ஆயிரத்தில் ஒருவன் -வெள்ளிவிழா அழைப்பிதழ் - திரு லோகநாதன்
கோவை நகரில் மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் - திரு ரவிச்சந்திரன்
கலங்கரை விளக்கம் - நிழற் படங்கள் - திரு யுகேஷ்
அருமையான பதிவுகள் . நன்றி நண்பர்களே .