Clue, pls!
Printable View
Clue, pls!
AP Komala's மகர வீணை
மகர வீணை தனது மதுர
நாத மகிமை அறியுமோ
நாத மகிமை அறியுமோ...
வளமை கொழிக்கும் பூமியின் மணம்
வான மழைக்கு தெரியுமோ
விடியும் வானம் இரவை பிரிந்து வாழ்ந்த காதல் தெரியுமோ
பறவை தனது பாதை மறந்து பறந்த தூரம்
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம்
மந்த மாருதம் வீசிட வேண்டும்
மாலை நிலா வர வேண்டும்
மந்த மாருதம் வீசிட
தாவணி விசிறிகள் வீசுகிறேன். மன்மத அம்புகள் தைத்த இடங்களில். சந்தனமாய் எனை பூசுகிறேன்.
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
அது கொஞ்சி பேசும் தத்தை
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா
கத்தும் கடல்
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
நெத்திலி கொழம்பு வாடை
எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா