Hey என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி puppy நான்
Take me take me
Hey என் சிலுக்கு
Printable View
Hey என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி puppy நான்
Take me take me
Hey என் சிலுக்கு
கட்டம் போட்ட சிலுக்கு சட்ட முட்டி மேல கைலி கட்டி
வெட்ட வெளி புயல போல சுத்தி வர நாடோடி
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
இல்லாத உறவுக்கு என்னென்ன
கைலி?
Oops!
ரத்தமும் சதையுமாக பூமியில் விழுந்தேன்
அப்பன் கைலியில் என்னை சுத்தியே
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்திமர
Clue, pls!
சோறு கொண்டு போற புள்ள
How did I forget this song?
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து
:)
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி
தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி