குடியிருந்த கோயில் - தொடர்ச்சி
தமிழக திரைப்பட வரலாற்றில் இசைக்குழுக்களில் அதிகம் பாடபெற்று சாதனை படைத்த துள்ளுவதோ இளமை பாடல்...இசையால் அனைவரையும் சுண்டி இழுக்கும் பாடல்..
http://i42.tinypic.com/2ptcqd0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
Printable View
குடியிருந்த கோயில் - தொடர்ச்சி
தமிழக திரைப்பட வரலாற்றில் இசைக்குழுக்களில் அதிகம் பாடபெற்று சாதனை படைத்த துள்ளுவதோ இளமை பாடல்...இசையால் அனைவரையும் சுண்டி இழுக்கும் பாடல்..
http://i42.tinypic.com/2ptcqd0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
குடியிருந்த கோயில் - தொடர்ச்சி
ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலே
ஆடாத மனங்களையும் ஆட வைக்கும் பாடல்...தமிழ் திரையுலக வரலாற்றில் பஞ்சாபி நடனத்தில் இவ்வளவு சிறப்பான பாடலே இல்லை எனலாம்..என்ன ஒரு துடிப்பான நடனம்..பஞ்சாபி முறையில் அந்த வேடமும் நடனமும், நடனத்தில் வேகமும் மிகவும் சிறப்பாக இருக்கிறது..
சிறந்த நடன நடிகையான திருமதி விஜயலட்சுமியுடன் நடனம் ஆட யாருமே தயங்குவர்..ஆனால் எதையுமே சவாலாக எடுத்துகொள்ளும் மக்கள் திலகம் அவருக்கு இணையாக இந்த நடனத்தை ஆடியிருக்கிறார்..அவருடைய துள்ளல் காட்சிகளை காணுங்கள்..புரட்சித்தலைவரின் நடன திறமைக்கு இது ஒரு சான்று..
http://i41.tinypic.com/5k0hh1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
திருமதி மஞ்சுளா இன்று காலமானார் .
http://i39.tinypic.com/309r4og.jpg
மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் -1971 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி
இதயவீணை
உலகம் சுற்றும் வாலிபன்
நேற்று இன்று நாளை
நினைத்ததை முடிப்பவன்
5 படங்களின் நடித்தார் . பின்னர் தமிழ் , தெலுங்கு ,கன்னடம்
மொழி படங்களில் நடித்தார் .
அவரின் மறைவுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக
ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம் .
பஞ்சாபி நடனத்தில் அந்தரத்தில் பறக்கும் எம்ஜிஆர்..
http://i40.tinypic.com/5wxe8.jpg