http://i125.photobucket.com/albums/p...psc328a5b8.jpg
Printable View
1964ம் ஆண்டு வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் “படகோட்டி” நவீன தொழில் நுட்பத்துடன், டிஜிட்டல் வடிவத்தில், தயாராகி வருவதாக ஒரு கூடுதல் தகவல்.
இந்தக்காவியத்தின் உரிமை தற்போது தேவி திரையரங்க வளாக உரிமையாளர்களிடம் உள்ளதாகவும், இக்காவியத்தை திரையிட விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாகவும், அதற்காக ரூபாய் 2 கோடி வரை விலை பேசப்பட்டும், பேரம் படியவில்லை என்றும், தேவி திரையரங்க உரிமையாளர்களே திரையிட விரும்புவதாகவும், நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இனிக்கும் செய்தியிலிருந்து புலப்படும் உண்மை என்னவென்றால், எக்காலத்திலும் போற்றப்படும் காவியங்கள் பொன்மனசெம்மலின் நடிப்பில் உருவானவையே என்பதுதான்.
http://i58.tinypic.com/25us67o.jpghttp://i62.tinypic.com/9r4kk6.jpghttp://i61.tinypic.com/4qj3ba.jpghttp://i58.tinypic.com/2qu5951.jpghttp://i60.tinypic.com/11hqf5d.jpghttp://i62.tinypic.com/b6t06c.jpghttp://i60.tinypic.com/fb9j6c.jpghttp://i59.tinypic.com/1z1ab9y.jpghttp://i58.tinypic.com/2lt3plt.jpg