போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே நானும் சேர்ந்து போகவும் சிறகு*இல்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே நானும் சேர்ந்து போகவும் சிறகு*இல்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
Sent from my SM-N770F using Tapatalk
மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல உள்ளம் துள்ளுது சொல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
Sent from my SM-N770F using Tapatalk
தூங்காதே தம்பி தூங்காதே நீ
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
nee sirithaal naan sirippen singaarak kaNNe
nee azhudhaal naan azhuven mangaadha ponne
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ulage maayam vaazhve maayam nilai yedhu
naam kaaNum sukame maayam
மாயமே நானறியேன்
ஓ தண்மதி ராஜா
வெண்மதி ராஜா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓ பார்வதி படிப்பு இதானா
வெள்ளைக்காரன் பிள்ளைப்போலே
வேஷம் வினோதம் ஆஹா பிரமாதம்