அண்ணாந்து பாத்தா...
ஆகாசம் பூரா...
அள்ளாத பூவு...
யாரும் தள்ளாத பூவு.
Printable View
அண்ணாந்து பாத்தா...
ஆகாசம் பூரா...
அள்ளாத பூவு...
யாரும் தள்ளாத பூவு.
ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி
அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவ சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி
தாவணி?
Oops...
அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவ சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே
இரவிலே இசை மழை
மடியிலே இளம் பிறை
பூதழ் திறந்திட திறந்திட
தேன்துளி ததும்பிட ததும்பிட
மீண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும்
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
வாசம் ஒன்றை கொண்டாளடி
மன்னவன் பேரை
சொல்லி மல்லிகை சூடி
கொண்டேன் மன்மதன்
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே
மேனகை போலொரு பூநகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாயலோ ஆனந்த நீருற்றே