http://i60.tinypic.com/11m7389.jpg
Printable View
Yukesh Babu Sir,
My sincere suggestion is that why not you bring this to the notice of the Moderator.
Nevertheless, there is no thrill if something what you expect happens but there is thrill if something which you do not expect happens.
I am 100% sure that what you expect will only happen! I hope you understood what I want to say.
Thanks
கடலூர் நியூ சினிமா அரங்க அதிபர் தன் மகனுடன் , திரு. எஸ்.வி.ரங்காராவ் அவர்களின் உறவினர், திரு. அறிவழகன், திரு. நாகிரெட்டி அவர்களின் உறவினர்
பின்புறம் பிங்க் வண்ண சேலையில் நகைச்சுவை நடிகர் கே. தங்கவேலு அவர்களின் மகள்.
http://i58.tinypic.com/11v4eg7.jpg
http://i62.tinypic.com/zob9mp.jpg
திருமதி குட்டி பத்மினி, அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி, திருமதி ரத்னா
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்களே
கடந்த இரண்டு நாட்களாக திரிக்கு தேவை இல்லாத வீண் விவாதங்கள் , கருத்து மோதல்கள் தொடர்வது சரி அல்ல .தவறான கருத்து , தவறான பதிவுகள் நம்முடைய திரியின் மாண்பை பாதிக்கும் என்பது என் கருத்து .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகிலும் , அரசியல் உலகிலும் , பொது வாழ்விலும் சாதனையாளராக , சரித்திரமாக , சகாப்தமாக நிலைத்து விட்டார் .உலகமே அவரை வியந்து பாராட்டுகிறது . மக்கள் திலகத்தின் புகழ் பாடும் திரியில் அவருடைய மேன்மைகளை , திறமைகளை
பெருமைகளை நாம் பதிவிட்டு பயணம் தொடர்வோம் .
திரியிலும் இனி தேவை இல்லாத பதிவுகளை தவிர்ப்போம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய செய்திகளை மட்டும் பதிவிடுவோம் .அவசியம் இல்லாத நிழற் படங்களை தவிர்ப்போம் .
நாம் ஒருங்கிணைந்து இங்கு பதிவிடுவது நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவருக்காக மட்டுமே கோப தாபங்களை மறந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் மட்டும் பாடுவோம் .
http://i58.tinypic.com/50schz.jpg
கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
இயற்கை எழில் பொங்கும் காஷ்மீரில் படமாக்கப்பட்ட மக்கள் திலகத்தின் காவியங்கள் .
ராமன் தேடிய சீதை -1972
1. திரு வளர் செல்வியியோ ...
2. என் உள்ளம் உந்தன் ஆராதனை
3. நல்லது கண்ணே ... கனவு
இதய வீணை -1972
1. காஷ்மீர் ..பியுடிபுள் காஷ்மீர்
2. பொன்னந்தி மாலை பொழுது
உலகம் சுற்றும் வாலிபன்
1. லில்லி மலருக்கு கொண்டாட்டம்
நேற்று இன்று நாளை
1. நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
நினைத்ததை முடிப்பவன் .
1. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ....
மொத்தம் 8 பாடல்கள் ... அத்தனையும் இனிய பாடல்கள் . மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம்
புதுமையான நடனம் , கண் கவரும் இயற்கை காட்சிகள் , மெல்லிசை மன்னரின் இசை , பாடகர் திலகம் , சுசீலா ஈஸ்வரி குரல்களில் கண்ணுக்கும் செவிக்கும் மனதிற்கும் நிறைவு தந்த பாடல்கள் .