ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை
ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல தாளம் இல்ல
நானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே
பழியை தானே சுமந்தேன்...
Printable View
ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை
ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல தாளம் இல்ல
நானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே
பழியை தானே சுமந்தேன்...
என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
யாரை நினைச்சு நம்மை பெத்தாளோ அம்மா
I'm not deleting my ராஜ்ஜியம் song; it took too much hard work to write up and post! ;)
என்னடா? I thought PP was vElan's ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
What is PP?
அட டா அட டா என்ன அழகின் அழகா
எந்தன் இரவல் உயிரை நீயாரோ
நிஜமா நிஜமா இதயம் முழுதும் கனவா
ஐயோ மலரும் கனவா நீயாரோ
Sent from my SM-G935F using Tapatalk
Okay, Okay! :)
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்...
"கனவு காணும் வாழ்க்கை யாவும்..." is Raja's copy of Kalyanji-Anandji's Hindi tune...
https://www.youtube.com/watch?v=T7mJlK0RXQk
https://www.youtube.com/watch?v=XzEXs6I36bI