நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
Printable View
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மலரென்ற முகமின்று
சிரிக்கட்டும் மனமென்ற
கருவண்டு பறக்கட்டும்
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ · நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
வழி வழியே வந்த தமிழ் பண்பாடு
அது விழி வழியே குலமகளே பண் பாடு
விழியில் விழுந்து இதயம் நுழைந்து. உயிரில் கலந்த உறவே
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
உனக்கென இருப்பேன்… உயிரையும் கொடுப்பேன்… உன்னை நான் பிரிந்தால்… உனக்கு முன் இறப்பேன்
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்