குங்குமம் மஞ்சளுக்கு
இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம்
கொண்ட நாள் நல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
குங்குமம் மஞ்சளுக்கு
இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம்
கொண்ட நாள் நல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத
Sent from my SM-N770F using Tapatalk
அவளும் நானும், அமுதும் தமிழும்
அவளும் நானும், அலையும் கடலும்
அவளும் நானும், தவமும் அருளும்
அவளும் நானும், வேரும் மரமும்
Sent from my SM-N770F using Tapatalk
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெள்ளிப்பனி மலையின் மீது லாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் பள்ளிதளம் அமைத்து கோயில் செய்குவோம் எங்கள் பாரத தேசமென்று தோள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூமாலையே தோள் சேர வா
ஏங்கியது இளைய மனது
இணையும்
Sent from my SM-N770F using Tapatalk
அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
அருவி தரும் குளிர் நீர் அன்பே
இனிமேல் அதுவும் சுடு நீராகும் நமக்கு
Sent from my SM-N770F using Tapatalk
நீரோடும்
வைகையிலே
நின்றாடும் மீனே
நெய்யூறும்
கானகத்தில் கை
காட்டும் மானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வைகை பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறி வந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்தோ
Sent from my SM-N770F using Tapatalk
இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk