ஆலத்துக்கு இவ்வளவு ஆலம் விழுதுகளா? சந்திரசேகரன் சார் நீங்களுமா? கார்த்திக் சாருக்கு இவ்வளவு அழகாக கவிதை வருகிறதே!
Printable View
ஆலத்துக்கு இவ்வளவு ஆலம் விழுதுகளா? சந்திரசேகரன் சார் நீங்களுமா? கார்த்திக் சாருக்கு இவ்வளவு அழகாக கவிதை வருகிறதே!
1.10.2013
http://i44.tinypic.com/2w3dlj7.jpg
நடிகர் திலகத்தின் பிறந்த நாளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் .
நடிகர் திலகத்தின் நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்களை
http://i43.tinypic.com/m95auv.jpg
தெரிவித்து கொள்கிறோம்
வினோத் சார்
நடிகர் திலகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமான தங்களுடைய பதிவிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
நேற்று . 29.09.2013 ... மாலை நடைபெற்ற விசில் நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள்.. நன்றி முகநூல் நண்பர் பாஸ்டன் கணேஷ் அவர்கள்
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...39237885_n.jpg
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...52562890_n.jpg
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...57977193_n.jpg
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...94760727_n.jpg
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...83052131_n.jpg
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...48080911_n.jpg
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...60381447_n.jpg
நாளை 01.10.2013 செவ்வாய்க் கிழமை, நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு sun life தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. காலையில் நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து துள்ளல் பாடல்கள், தொடர்ந்து பிரபலங்களின் கருத்துக்கள், மோஹன் ராம் அவர்களின் சிறப்பு நினைவலைகள், ரசிகர்களின் பேட்டி இடம் பெற்ற நான் சிவாஜி ரசிகன் நிகழ்ச்சி, காலையில் வைர நெஞ்சம், இரவில் பலே பாண்டியா, திரைப்படங்கள் என நாள் முழுதும் நடிகர் திலகத்தை நினைவூட்டும் நிகழ்ச்சிகளைக் காணத் தவற வேண்டாம்.
இது மட்டுமின்றி காலை 8 முதல் 10 வரை மாலை மலர் நிறுவனத்தின் ஆஹா பண்பலை வானொலியில் நடிகர் திலகம் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
பிதாமகரின் பிறந்தநாள்.
http://caccioppoli.com/Animated%20gi...appy)/0104.gif
நான் வணங்கும் தெய்வமே!
உன் பொற்பாத கமலங்களைத் தொட்டு வணங்குகிறேன்.
அனைத்து நண்பர்களுக்கும்,
நடிகர் திலகத்தின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/sor.jpg
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
Dear Ragavendran Sir
Thanks for your information about NT's Birthday programmes in various channels like VASANTH TV and SUNLIFE. Also Thanks for photos abut yesterday programme
You people are Great Gift for Sivaji Fans. If you have any snaps on Nan Vazha Vaippen at Mahalaxmi theatre also provide us
C.Ramachandran.
மகாலட்சுமி திரையரங்கில் நான் வாழ வைப்பேன் திரைப்படம் சிறப்பாக வெற்றி நடை போட்டுள்ளது. நேற்று மாலை வழக்கம் போல் ரசிகர்களின் அளப்பரையுடன் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ஒரு புதுப்படத்திற்கு ஈடாக .. சொல்லப் போனால் அதையும் மிஞ்சக் கூடிய அளவில் ... வசூலைப் பெற்று வருகிறது நான் வாழ வைப்பேன் திரைப்படம்.
தொலைக்காட்சி நிருபர்கள் நேற்றைய மாலை ரசிகர்களின் அளப்பரையினை கவரேஜ் செய்துள்ளதாகவும் நாளை .. நடிகர் திலகம் பிறந்த நாளையொட்டி சேனலில் ஒளிபரப்ப உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இச்செய்திகள் இப்படத்தை விநியோகித்துள்ள நமது நண்பர் அவர்களும் உறுதிப் படுத்தியுள்ளார். சாய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம்.
இன்று தமிழின் பிறந்தநாள் !
கப்போலோட்டிய தமிழன் , வீரபாண்டிய கட்டபொம்மன் இன்னும் பலர் ஒரு கூட்டுக்குள் ஒன்றாக வந்த நாள் !
நன்றி என்றால் இதுவன்றோ என்று சொல்ல ஒரு கர்ணன் உருவான நாள்
அப்பரை சிவன் கண்டதும் , சிவனை அப்பர் கண்டதுமான இனிய நாள்
ஒரு அந்தோணியை , ஒரு கண்ணனை , ஒரு ரஹீமை , உலகம் கண்டுகொண்ட நாள்
இந்த நாளும் இனி வராதோ என்று தமிழ் அன்னை ஏங்கி கண்ணீர் விடும் நாள்
ஒரு தமிழ் நாட்டையே திருப்பி போட்ட நாள் - பராசக்தியின் அருளால்தான் தான் ஒருவன் உயர்தமனிதனாக முடியும் என்று நிரூபித்த நாள் .
அருமையான ரசிக பிள்ளைகளை உருவாக்க உரம் போட்ட நாள்
நன்றி மறந்தவர்களுக்கும் பாவ மன்னிப்பு வழங்கும் நாள்
இந்த ஒருநாள் போதுமா - அவன் புகழ் பாட இந்த ஒரு நாள் போதுமா ??
போதாது போதாது இது இறைவன் ஆணை !!
Ravi -Hyderabad
:):smokesmile: