புதிதாய் ஒரு இரவு தொடங்கும் இப்பொழுதே
பூமி அது நழுவும் கால்கள் கீழே
ஒஹ் இனிதாய் ஓர் இரவு
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
புதிதாய் ஒரு இரவு தொடங்கும் இப்பொழுதே
பூமி அது நழுவும் கால்கள் கீழே
ஒஹ் இனிதாய் ஓர் இரவு
Sent from my SM-G935F using Tapatalk
இரவு பகலைத் தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ...
சுற்றும் பூமி மேலே சுற்றும் பாவை நானே
எங்கும் நிலவினிலே உலவிடுவேன்
Sent from my SM-G935F using Tapatalk
எங்கும் நிறைந்த
இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு
உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ...
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில்
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பார்த்துக்க நல்ல படி
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
Sent from my SM-G935F using Tapatalk
தோட்டத்திலே பாத்தி கட்டி பார்த்திருக்கேன் பார்த்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்தியக் கட்டுற பட்டணம் பட்டணமே
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
Sent from my SM-G935F using Tapatalk
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
பச்சைவண்ண வெற்றிலைப்போல் பறந்தோடும் போது
பாக்கு வச்சு வெத்திலையில் சொன்னால் என்ன தூது
சொன்னால் என்ன தூது