காணும் kalai ellaam kankaatchi
adhu kaaviya thaaiyin arasaatchi
http://www.dailymotion.com/video/x15...971_shortfilms
Printable View
காணும் kalai ellaam kankaatchi
adhu kaaviya thaaiyin arasaatchi
http://www.dailymotion.com/video/x15...971_shortfilms
எல்லாம் தெரிகிறது
அழகு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்குள் முன்னாலே
ஒரு கண்ணாடியைப் போலே
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு எந்நாளும் தேயாத நிலவு
Sent from my SM-G935F using Tapatalk
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
வாடா மலரே தமிழ்த் தேனே
என் வாழ்வின் சுவையே ஒளிவீசும் முழுநிலவே
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
பொங்குதே புன்னகை
புள்ளியிட்ட கலைமானை
அல்லியிட்ட விழியோரம்
பொன்மின்னல் வெள்ளம் பொங்குதே
புன்னகை புரியாதா
காதலைச் சொல்ல வார்த்தையில்லை
புன்னகை புரியாதா...
https://www.youtube.com/watch?v=2qEaO-Sggdo
காதல் என்பது எது வரை
கல்யாண காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எது வரை
கழுத்தினில் தாலி விழும் வரை
கல்யாண வலையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாறேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு