கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி
என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி எப்பவுமே
Sent from my SM-N770F using Tapatalk
தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி
Sent from my SM-N770F using Tapatalk
அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
avaniyil pudhu murai araneriye kaNda ayyan paadham
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவை சொகுசு பார்க்க கோடி பெறும் கோடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எத்தனை கோடி பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
Sent from my SM-N770F using Tapatalk
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது