பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
Sent from my CPH2371 using Tapatalk
வயசு வந்த வாலிபனுக்கு பொண்ணு கொடுக்குறியா
இளசுகள் எங்கேயும் போகுற முன்னால என்னான்னு கேக்குறியா
Sent from my SM-N770F using Tapatalk
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
Sent from my CPH2371 using Tapatalk
ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும் ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும்
தேடி தேடி தான் உன்னை தொடரும் தேவை இந்த யுத்தம்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
Sent from my CPH2371 using Tapatalk
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா
Sent from my SM-N770F using Tapatalk
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?
Sent from my CPH2371 using Tapatalk
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக என்னாச்சு
Sent from my SM-N770F using Tapatalk
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்
Sent from my CPH2371 using Tapatalk
அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னைச் சுற்றும் எண்ணங்கள் எந்நாளும்
Sent from my SM-N770F using Tapatalk