Press Meet - Q&A
http://behindwoods.com/tamil-movies-...ress-meet.html
Press Meet - Q&A
http://behindwoods.com/tamil-movies-...ress-meet.html
ஏன் இப்படி தம் கட்றிங்க? பாபநாசம் ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் என்பது தின, வாரப் பத்திரிக்கைகள், தொலைக் காட்சிகள், இணைய மீடியா, இணையப் பதிவுகள், ஹப் போன்ற கலந்துரையாடல் இடங்கள் என ஒரு இடம் விடாமல் சொல்லிவிட்டார்கள். த்ரிஷ்யம் படம் பார்த்தீர்களா என நான் பரமசிவனிடம் கேட்கவில்லை, குறைந்த பட்சம் பாபநாசம் ஒரு ரீமேக் என்பதாவது தெரியுமா என்றே கேட்டேன்.
-- deleted --
Apparently from his interviews, he mentions that he was quite impressed with Asha Sharath's performance and has given her a role in his future production which ever that is.