காண கண் கோடி வேண்டும்.
Printable View
சந்தனதேவன்
http://i50.tinypic.com/72efk6.jpg
ஏழைகளின் துயர் நீக்க திட்டம் தீட்டிய எங்கள் தங்கம்
http://i50.tinypic.com/2h6f02p.jpg
Attachment 2151
1967
பூக்களுக்கு சிரிக்க கற்றுகொடுத்த புன்னகை மன்னனின் பிறந்த நாள் விழா
லாஸ்பேட்டை பகுதி
http://i45.tinypic.com/10mvhit.jpg
முத்தியால்பேட்டை பகுதி
http://i45.tinypic.com/r7lw2e.jpg
அஜந்தா சிக்னல்
http://i47.tinypic.com/203v39.jpg
நம் தலைவரின் விசிறி V.Lathangi daughter of Ace cinematographer H.S.Venu has the following for us:
மீண்டும் ஒரு சுவையான அனுபவத்தை தொடருகிறேன் இக் குழுவில் இருக்கும் அணைத்து சகோதரர்களும் ... நிச்சயமாக இவரை போல் தலைவர் கிடைபதே அரிது என்று நினைப்பீர்கள் ..
1980 ஆம் ஆண்டில் ஆறாவது வகுப்பு என்று நினைக்கிறன் .. சரியாக ஞாபகம் இல்லை இதே S.I.E.T MATRICULATION பள்ளிகூடத்தில் நான் படித்து கொண்டிருந்த சமயம் இன்னொரு சம்பவம் நடந்தது ..
அந்த வகுப்பில் எல்லோரும் புதிய மாணவிகளாக சேர்ந்திருந்த நேரம் அந்த நேரம் .... அப்போது ஒரு சுவையான நிகழ்ச்சி ஒன்று நடந்தது ... யாரும் தெரியாதவர்களே கிடையாது ..
ஒரு முக்கியமான மனிதர் டாக்டர் புரட்சித் தலைவர் ஐயாவின் நெருங்கிய நண்பர் ராமசாமி உடையார் ஐயா அவர்களின் மகள் ராதா வும் நானும் இதே ஆறாம் வகுப்பில் புதிதாக சேர்ந்திருந்த மாணவிகள் .... அப்போது ராதா வும் நானும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தோம் படித்த காலத்தில் .... ராதா அருமையான தோழி ... அவளுடைய தந்தையார் தான் ராமசாமி உடையார் ..
தற்போது போரூர் ராமச்சந்திர மெடிக்கல் காலேஜ் என்று நடத்தி வரும் உடையார் ராமசாமி யின் மகன் தான் வெங்கடாசலம் அண்ணா என் தோழியின் அண்ணன் தான் ராதா ..
உடையார் ஐயா வீட்டில் நான் கண்டது ஒரு அதிசயத்தை கண்டேன் ... புரட்சித் தலைவர் ஐயாவும் உடையார் ஐயாவும் சேர்ந்து எடுத்த போட்டோவை பார்த்தேன் ... பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் ..
அப்போது உடையார் மாமா மூலமாக எனக்கு ஒரு உதவி நாடியது .. அது என்னவென்றால் ..... நான் அசோக் நகரில் வசித்த போது ஒரு ஊனமுற்ற குழந்தை பஸ்ஸில் ஏறமுடியாத அளவுக்கு சிரம பட்டாள் .... அப்போது அவளது பள்ளிக் கூடத்துக்கு செல்ல சிரம பட்டிருந்த அந்த சிறு குழந்தைக்கு சிகிச்சை செய்ய தேவை பட்டது ... அக் குழந்தையின் தாயார் வீடு வேலை செய்வதினால் சிகிச்சைக்கு செலவு செய்ய முடியாமல் தவித்ததை கண்டு நான் கவலை படாத நாள் இல்லை ......ஒரு நாள் ...மீண்டும் தொடரும் ...
நம் தலைவரின் விசிறி V.Lathangi daughter of Ace cinematographer H.S.Venu has the following for us: continued
ஜூன் 26 ஆறாம் தேதி எனக்கு பிறந்த தினம் ... அப்போது ராதா என்னை அவள் வீட்டுக்கு அழைத்து சென்றால் ... அப்போது தான் உடையார் மாமாவை என்னை அறிமுகப் படுதிவைதால் ராதா ..
அப்போது உடையார் மாமா என்னிடம் கேட்டார் ஒரு கேள்வி .. லதாங்கி இன்றைக்கு உனது பிறந்த நாள் உனக்கு என்னவேண்டும் வேணும் நாளும் கேள் நான் உனக்கு வங்கி தருகிறேன் என்று சொன்னார் ... ஆனால் என் மனது அந்த சிறு குழந்தையின் வேதனையை நினைத்து என்னால் ஒருநாள் கூட நிம்மதியாக தூங்கமுடியவில்லை .... எனக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது ..
நாம் இவரிடம் தமிழக முதல்வரிடம் மூலமாக எதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டால் என்ன என்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது .... நான் ராதாவிடம் கூறினேன் .
நான் உன் தந்தையரிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் .. அதற்கு அவர் சமதிப்பாரா என்று கேட்டேன் .... அதற்கு ராதா இதற்கு ஏன் நீ தயங்குகிறாய் தாராளமாக பேசலாமே என்று
அவருடைய ஆபீஸ் க்கு அழைத்து சென்றால் ... நான் அந்த குழந்தையின் விஷயத்தை சொன்னதும் அவரே கண் கலங்கி விட்டார் ... நான் சொன்னேன் மாமா எனக்கு எதுவும் வேண்டாம் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் ... உங்களுக்கு தான் தமிழக முதல்வரை தெரியுமே நீங்கள் மனது வைத்தால் எல்லாமே கட்சிதமாக முடியும் என்று சொன்னேன் ... உடனே அவர் என்ன செய்தாரோ தெரிவில்லை அந்த குழந்தையை நான் பார்க்க வேண்டுமே என்று உடையார் மாமா கேட்டார் ... நான் சொன்னேன் அவளை நான் பஸ் நிலையத்தில் தான் பார்பேன் எப்படி உங்களிடம் கண்பிபது என்று சொன்னேன் அதற்கு அவர் நீ கவலை படாதே ... நான் எனுடைய car driver ரை அனுப்புகிறேன் அந்த குழந்தை எங்கு இருக்கிறாள் என்று விசாரித்து தமிழக முதல்வரிடம் அழைத்து சென்று அவளுக்கு செய்ய வேண்டிய உதவிகளை ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார் ... எனக்கு என்ன வார்த்தை பேசவதே எனக்கு தெரியவில்லை ...மீண்டும் தொடரும் .....