டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கும் உயர்வான பாராட்டுகளுக்கும் என் உளமார்ந்த நன்றிகள். நடிகர் திலகத்தின் படங்களில் என்னுடைய விருப்பமான நம்.1 படத்தின் ஸ்டில்லை மேலே தந்துள்ளீர்கள். அதற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
சகோதரி வனஜா மற்றும் நண்பர்களுக்கு,
சின்ன புதிர் நினைவிலுள்ளதா... அதற்கான விடை வாசு சார் மேலே பதிவு எண் 291ல் அளித்துள்ள நிழற்படத்தில் உள்ளது.