#Vijay57 th film title is #Katthi ...........
Printable View
துப்பாக்கி’யை தொடர்ந்து விஜய், ஏ.அர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்திற்கான தலைப்பு முடிவாகாமல் இருந்தது அல்லாவா? இப்போது படத்திற்கு ‘கத்தி’ என்று பெயர் வைத்திருப்பதாகவும், அதை அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க உள்ளார்கள் என்றும் நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு வருகிற தமிழ் புத்தாண்டு அன்று கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது! அத்துடன் இந்தப் படத்தில் விஜய் இரண்டு கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதில் சிவானந்தம் என்ற நல்லவர் கேரக்டர் ஒன்று! இன்னொன்று கொல்கத்தாவை சேர்ந்த ரௌடி கேரக்டர்! இந்த இரண்டு கேரக்டர்களுக்கிடையில் நடக்கும் கதையாம் கத்தி! ‘துப்பாக்கி’ ஹிட் அடித்த சென்டிமென்டை தொடர்ந்து இந்தப் படத்திற்கு ஏ.அர்.முருகதாஸ் ‘கத்தி’ என்று ‘ஷார்ப்’ ஆன ஒரு டைட்டிலை வைத்திருக்கிறார்!
I dont believe its the official one. We havent heard any thing from Kalla Kathi team yet. Its all media speculations IMO.
A.R.Murugadoss @ARMurugadoss 7m
Happy & delighted to announce the title of my project with Ilaiyathalapathy Vijay -"KATHTHI"
Title is confirmed by ARM in twitter. Change the thread name please. I am happy with the title. Simple,Sharp and catchy :thumbsup:.
http://www.behindwoods.com/tamil-mov...res-stills.jpg
Breaking - A sharp title for Vijay - Murugadoss
Mar 26, 2014
In a breaking news update, the director of Vijay's upcoming movie, A.R.Murugadoss has updated that the title of his movie is Kaththi. Earlier, it was rumored that the film has been tentatively titled Dheeran but now such speculations have been cleared with this major announcement.
Samantha is Vijay's co-star in the movie and the team is currently shooting in Hyderabad in searing heat. Lyca Productions are funding this mega budget movie, which has Anirudh's music and George Williams behind the camera.
We must say that the title Kaththi is massy, sharp and suits a big action star like Vijay. Good choice, team.
https://pbs.twimg.com/profile_images...r-_normal.jpegA.R.Murugadoss @ARMurugadoss · 2h ago
கத்தி
Hope ARM is not Trolling any Kalla kaththi People..!!