இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
Printable View
இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்ணோவியமே கண்ணே வருக கண்ணே வருக
முல்லைக்கு தேர் கொடுத்த மன்னவன் நீயோ
மல்லிகையின் நல்ல மதுவண்டோ
Raj: Thanks for the invitation. paambu ellaam backyard-lE vandhu viLaiyaadumnnu sonneengaLE! :shaking:
நீயோ மணிக்குயில் முழக்கம்
நானோ அதற்கொரு விளக்கம்
தேடினேன் நாடினேன் மன்னனை
நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே
கண்கள் சொன்னது போர் தொடுக்க
அன்பு உள்ளம் சொன்னது கை கொடுக்க
யுத்தம் நடந்தது நாள் முழுக்க
இதில் ஆணோ பெண்ணோ
யாரோ விட்டுக்கொடுக்க
பெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய்
உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன்
my lunch today Priya... karuvaattu curry
https://scontent.fkul8-1.fna.fbcdn.n...bd&oe=595CEEEA