நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னை பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னை பாத்த
Printable View
நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னை பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னை பாத்த
பார்த்தாலும் பார்த்தேன் நான்
உன்னைப் போல பார்க்கலே
கேட்டாலும் கேட்டேன் உன்
பேச்சைப் போல கேட்கலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக
கொஞ்சும் தமிழே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னைப் பார்த்து
இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து
உன் நிழலும் வெறுக்கிறது
Sent from my SM-N770F using Tapatalk
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மா
Sent from my SM-N770F using Tapatalk
பாடும் வானம்பாடி ஹா
மார்கழி மாதமோ
பார்வைகள் ஓ ஈரமோ ஓ
ஏனோ ஏனோ
Sent from my SM-N770F using Tapatalk
மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Clue pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள்
Sent from my SM-N770F using Tapatalk