என்னவென்று சொல்வேனடி
நான் என்னவென்று சொல்வேனடி
என் பஞ்சணையில் வந்தொருவன்
பார்வையிலே தந்த சுகம்
என்னவென்று சொல்வேனடி
Printable View
என்னவென்று சொல்வேனடி
நான் என்னவென்று சொல்வேனடி
என் பஞ்சணையில் வந்தொருவன்
பார்வையிலே தந்த சுகம்
என்னவென்று சொல்வேனடி
Wekcome home Priya :)
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
Hello NOV! Happy New Year! :)
How are you doing?
நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக் கொண்டு
இந்த செண்டு முழு நிலவு மேடையில்
கனவு காணுமே இன்று
I'm good Priya, new year mudinju ippo Tamil new year vara pogudhu :)
How are things with you?
மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்
pOyittE irukku…
பார்வையோ உன்னிடம்
போகுமோ வேறிடம்
நீ நடக்கும் பாதையிலே
என்றும் செல்லும் எந்தன் பாதம்
உன்னைத் தேடியே…
vayasu? ;)
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
உன் குழந்தை மனதுதான் வானம்
அதில் கோடி வெண்ணிலா ஆடும்
unga vayasaiyum sErthu thaan sonnEn! :lol:
வானம் செவ்வானம் வெண்மேகம்
அதன் மடியினில் ஆடும்
மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
Haha Priya... are you Benjamin Button?
வட்டம் தான் இலக்கியம் ராசா
வட்டம் தான் வேதியல் ராசா
வட்டம் தான் சரித்திரம் ராசா
எல்லாம் வட்டம்
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க