மானெல்லாம் எந்தன் தோழி
மானத்தில் மானின் ஜாதி நானே
மனிதற்கு எங்கும் வீடு
மான் வாழ இந்தக் காடு தானே
உனக்கெதுக்கு கோட்டை
நான் கிழிச்சேன் கோட்டை
போகாதே
Printable View
மானெல்லாம் எந்தன் தோழி
மானத்தில் மானின் ஜாதி நானே
மனிதற்கு எங்கும் வீடு
மான் வாழ இந்தக் காடு தானே
உனக்கெதுக்கு கோட்டை
நான் கிழிச்சேன் கோட்டை
போகாதே
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி நாளிலே நல்ல நாள் நாயகன்
Oops!
தள்ளிப் போகாதே..
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே.
என்ன மட்டும் வேணா சொல்லாதே
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே
ஹே ஏய் ஏய் ஏய்
உன்னைத்தானே ஏய்
உன்னைத்தானே ஏய்
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே…ஏஏஏஏ
தன்னைத்தானே
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகன் முருகனிடம்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
Clue, pls!
1. Bhadrakali song by MR Vijaya
2. Villu Paattukaran song by Mano
3. Kadhal Sugamanadhu song by Chitra