aaha palaiya ninaivugal.
pattu mp3 link kidaichaal pagirndhu kollungal.
Printable View
aaha palaiya ninaivugal.
pattu mp3 link kidaichaal pagirndhu kollungal.
:rotfl:Quote:
Originally Posted by tfmlover
:bow:Quote:
Originally Posted by sivaramakrishnanG
அன்பு மது,
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ...
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் .....
பாடல்கள் எல்லாம் சிஸ்டெத்தில் இல்லை;எல்லாம் C.D.ஆக மாற்றி வைத்திருப்பதால் தேடி கண்டுபிடிக்க நேரம் தேவைப்பட்டது;
இதோ பாடலுக்கான இங்க;
http://www.mediafire.com/?mjzqyo5tzyt
அன்புடன்
சிவராமகிருஷ்ணன்.G
thanks sivaG sir :)
i just downloaded
regards
:ty: sivaramakrishnanji...
wow !
appO unga kittE oru periya list pOda vENdiyadhuthAn ! :froggrin:
70's -la Jaishankar, Bharathi nadichu veLiyAna "unakkum enakkum" appadingara padathil TMS solo "patteduthu virikkavA pannerai theLikkavA" and TMS/PS duet " nAn ennum agandhai koNda aaN kulathin munnE peNgaL thAznthavaralla... / peNdugaLA.. rOjA cheNdugaLA" appadinnu pAttu varum..
adhu kidaikkumA ? :P
அன்பு நண்பரே,
நீங்கள் குறிப்பிட்ட இரு பாடல்களும் நான் கேட்டதில்லை ;
ரம் இது ரம் மதுரம்....என்ற T.M.S. பாடலும்
உனக்கும் எனக்கும் உறவு தந்தது..என்ற பாடலும் தான் அந்நாளில் அடிக்கடி கேட்டிருக்கிறேன்;
வேறொரு ஸ்வர்ணா பாடியபாடல்;அந்தப்படதிலிருந்து தருகிறேன்;
தாகம் பருவத்தின் .....என்று தொடங்கும்
http://www.mediafire.com/?1wzbzx1ijm3
நீங்கள் கேட்கும் பாடல் கிடைத்ததும் தருகிறேன்
அன்பு
சிவராமகிருஷ்ணன்.G
நன்றி !! நன்றி !Quote:
Originally Posted by sivaramakrishnanG
'உனக்கும் எனக்கும் உறவு தந்தது யாரோ" என்பது "காதலிக்க வாங்க" படப் பாடல் என்று நினைக்கிறேன்.
நான் என்னும் அகந்தை கொண்ட ஆண்குலத்தின் முன்னே பெண்கள் தாழ்ந்த*வரல்ல*Quote:
Originally Posted by madhu
idaanaa ? http://music.cooltoad.com/music/song.php?id=390389
regards
thankyou tfmlover!
ரம் இது ரம் மதுரம்.....T.M.S .பாடிய .இந்தப்பாடலும் தரமுடியுமா?
என்றும் அன்புடன்
சிவா.G