Solladi AbirAmi(Aadhi ParAsakthi)
Song : Solladi AbirAmi
Singer : TMS
Movie: Aadhi ParAsakthi
Music : K V Mahadevan
AbirAmi andhAthi by AbirAmi Bhatter , திருக்கூடராசப்பக் கவிராயர் & Kannadasan
மணியே மணியின் ஒளியே ஒளிரு மணிபுனைந்த
அணியே அணியுமணிக் கழகே யணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெறுவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே
அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்
சொல்லடி அபிராமி !
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே
நில்லடி முன்னாலே
முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே
சொல்லடி அபிராமி
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ
நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ
நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ
இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ
சொல்லடி அபிராமி
வாராயோ ஒரு பதில் கூறாயோ
நிலவென வாராயோ
அருள் மழை தாராயோ
வாராயோ ஒரு பதில் கூறாயோ
நிலவென வாராயோ
அருள் மழை தாராயோ
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
ந*டுவினில் நின்றாடும் வடிவழகே
கொடிகளாட முடிகளாட*
பொடிபட எழுந்தாட வரும் கலையழகே
பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம்
பேரிகை கொட்டிவர மத்தளமும் சத்தமிட*
வாராயோ ஒரு பதில் கூறாயோ
நிலவென வாராயோ
அருள் மழை தாராயோ !
செங்கையில் வண்டு கலின் கலின் என்று
செயஞ்செயம் என்றாட - இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
ப*ங்க*ய*மே உனைப் பாடிய*
பிள்ளை முன் நில*வு எழுந்தாட*
விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
க*னிந்து வாராயோ !
காளி பயங்கரி ஊழி மதாங்கிணி
கண்களில் தெரிகின்றாள்
கண்கள் சிவந்திடும் வண்ணம்
எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
வாழிய மக*ன் இவன் வாழியவென்றொரு
வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கனுமே
ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
எழில் வடிவாய்த் தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள்
என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள்
என் அம்மை தெரிகின்றாள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் !
( செங்கையில் வண்டு கலின் கலின் என்று
செயஞ்செயம் என்றாட - இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றனளே!
குற்றாலக் குறவஞ்சி வசந்தவல்லி - 'திருக்கூடராசப்பக் கவிராயர் ')
watch : http://s102.photobucket.com/albums/m...%20Devotional/
S. V. Subbiah , S. Varaluxhmi
Thillai ambala nataraaja (???)
http://music.cooltoad.com/music/download.php?id=273917
Link is not VERY CLEAR :cry:
TMS voice epdi inimaiya irunthirukku oru kaalathula :sigh2:
I love YOUNG TMS
___
Om....Om....Om... Om
Gangai aNintha vaa
kandor thozhum vilaasa
sathangai aadum paatha vinotha
lingEsa
nin thaaL thuNai....
a....a...
Thillai ambala nataraaja
sezhumai naathanE paramesa
allal theerthaadava
vaaa vaa amuthaaanavaa...
allal theerthaadavaa...vaa...vaa
amuthaanavaa...
engum inbam vilangavE...aruL umaapathi
engum inbam vilangavE...aruL umaapathi
ezhmai agala varam thaa vaa vaa
vaLam ponga vaaa
Thillai ambala nataraaja
sezhumai naathanE paramesa
palavitha naadum kalai ezhum
paNivudan unaiyE thuthi paadum
palavitha naadum kalai ezhum
paNivudan unaiyE thuthi paadum
kalai alangaara paaNdiya raani nesa...
kalai alangaara paaNdiya raani nesa...
malai vaaasa ??? aathava
Thillai ambala nataraaja
sezhumai naathanE paramesa
Thillai ambala nataraaja
sezhumai naathanE paramesa
sambo..o...
sambo...o....