Jack -
Iru Vizhigal is a lovely duet. Can you please share "Idhazhil Thenpaandi Muththukkal" if you have it? It is from Uchchakkattam.
Oru Kaadhal Enbadhu is not downloading / playing. Please check the link again. Thanks.
Printable View
Jack -
Iru Vizhigal is a lovely duet. Can you please share "Idhazhil Thenpaandi Muththukkal" if you have it? It is from Uchchakkattam.
Oru Kaadhal Enbadhu is not downloading / playing. Please check the link again. Thanks.
Hi Naaz
here is the link for Uchakattam song "idhazhil then paadi muthukkal"
http://www.mediafire.com/?kvev8emwourcvzd
and here is the video link
https://youtu.be/dhBT6h5Ws-o
அன்பு நண்பர் Naaz,
"உச்சகட்டம்" படத்தின் பாடலை நண்பர் மது கொடுத்துள்ளார். பெற்றுக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். நன்றி நண்பர் மது. "ஒரு காதல் என்பது" பாடலின் லிங்க் சரியாகத்தானே வேலை செய்கிறது? நேரடியாக play ஆகவில்லையெனில், download செய்தால் எந்த சிரமமும் இல்லை. இதோ அந்த பாடலை நான் கொடுத்த லிங்கில் இருந்தே செவியுற்றுக்கொண்டேதான் இந்த பதிவை எழுதுகிறேன். இன்னும் தரவிறக்க முடியவில்லையெனில் தயங்காமல் சொல்லுங்கள். புது லிங்கில் தருகிறேன்.
என்றும் நட்புடன்,
ஜாக்
பிரியமிகு இசை சொந்தங்களே,
இசை இரட்டையர்களின் கலக்கல் இசையில், தாளம் போடவைக்கும் மெட்டசைப்பில் மற்றுமொரு இனிமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. நீங்களும் கேளுங்களேன்.
படம்: என்னடி மீனாட்சி
பாடல்: ஆடையில் என்னடி ஆடுது
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/kvtd...yil_Ennadi.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
madhu -
Thank you! I was searching for this tune for a long, long time on Youtube. Typying "Idhazhil" in the search column was what made it elusive...
Jack -
The problem persists. Still not able to listen to Oru Kaadhal Enbadhu. And today, even the Iru Vizhigal link is not working! I am sure this has to be my computer / firewall / software. I will try to work it out today.
And here's the "original" for Aadaiyil Ennadi...:) (BTW, even this link is not playing / downloading :( )
https://www.youtube.com/watch?v=nDpjkm_A0WE
அன்பு நண்பர் Naaz,
அனேகமாக உங்கள் கணினியில் உள்ள பிரச்னை என்றுதான் நினைக்கிறேன். "என்னடி மீனாட்சி" பாடலை வேறொரு தளம் மூலம் தரவேற்றியுள்ளேன். இதை download முடியுதா என்று பாருங்களேன்?!!
http://www.4shared.com/mp3/kgNF0_rRb...daiyil_En.html
நட்புடன்,
ஜாக்
Jack -
4shared.com link works! Listening right now! Thank you!
நன்றி. மிக்க மகிழ்ச்சி. முந்தைய 2 பாடல்களையும் மீண்டும் 4shared.com லிங்கில் உங்களுக்காக தந்திருக்கிறேன்.
படம்: சின்னமுள் பெரியமுள்
பாடல்: இரு விழிகள் திறந்ததம்மா
http://www.4shared.com/mp3/JzA9ki2Wc...LL_-_Iru_.html
படம்: மாற்றான் தோட்டத்து மல்லிகை
பாடல்: ஒரு காதல் என்பது
http://www.4shared.com/mp3/Ge0nHsQwc...LLIGAI_-_.html
என்றும் நட்புடன்,
ஜாக்
Jack -
Many thanks. The mediafire player does not work, but I am able to download the tune from that site. I just discovered this a few days ago. So please continue with the original site, and if I do encounter any new problems, I will be sure to let you know.
I look forward to many more rare picks from you!
அன்பு நண்பர் Naaz,
நீங்கள் தொடர்ந்து கொடுக்கும் ஊக்கதிற்க்கு நன்றிகள். அடுத்து இசை இரட்டையர்களின் இன்னிசை ராஜ்யத்தில்..
படம்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
பாடல்: உன் விழி சொல்லும்
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/blsk...zhi_Sollum.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்