-
It is very rare to see GG in the company of a dancing artist! It is not uncommon in other actors' movies that at least in one scene the glamorous dancer tries to woo the hero! GG maximum avoided this or it didn't happen. Rarely, in one of the significant movies of GG 'Shanthi Nilayam' he was seen with Vijayalalitha. This movie's pride is the cinematography of Markus Bartley the ace cinematographer of Indian cinema....(Chemmeen, Konjum Salangai,..)
https://www.youtube.com/watch?v=Ypri1gs9U_k
-
காதல் முதல்வர் ஜெமினிகணேசனின் நினைவலைகள்
'Moon Raker' Love Technology invented by Gemini Ganesan! : From Earth with Love, GG's Moon Connection!! 10 commendable/commandable Moon Technologies!!
நவம்பர் 17 காதல் மன்னரின் பிறந்ததினம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தமிழ்த்திரையுலகின் நிரந்தர காதல் முதல்வர் ஜெமினி தனது காதல் வழக்குகளை மேல்முறையீடு செய்ய கண்டுபிடித்த நீதிமன்ற காதல் தொழில்நுட்பம்தான் நிலவுக்கு அப்பீல் செய்வது! அவரிடம் நிலவு படும்பாட்டை நாமும் ரசிப்போமே!
Love Technology/காதல் அப்பீல் 1 : நிலவைப் புகழ்ந்து தள்ளி கொக்கு தலையில் வெண்ணை வைத்து நிலவுக்கே குளிர்ச்சி உண்டாக்கி நடுங்கவைக்கும் Ice Technology!
https://www.youtube.com/watch?v=UamHWAa6xGk
-
Love Technology/காதல் அப்பீல் 2 :
நிலவையே பூமிக்கு வரச்சொல்லி தன் கதையைக் கேட்டு காதலியை convince செய்யச் சொல்வது:
Nice Technology!
https://www.youtube.com/watch?v=pEwgZR_neZ0
https://www.youtube.com/watch?v=dwDN_2e60PA
-
Love Technology/காதல் அப்பீல் 3 :
காதலியையே நிலவாக face off செய்துநிலவையே காதல் செய்வது Vice Technology!
https://www.youtube.com/watch?v=V8bRDQI1FrI
-
Love Technology/காதல் அப்பீல் 4 :
காதலியையே தூண்டிவிட்டு தெலுங்கு டப்பிங்கில் நிலவுக்குத் தூண்டில் போடுவது ! Spice Technology!!
http://www.youtube.com/watch?v=D2YsvbhzLCk
https://www.youtube.com/watch?v=ZXEZZOJkEbc
-
Love Technology/காதல் அப்பீல் 5 :
முடியாத பட்சத்தில் காதலியோடு சேர்ந்து (தேன்)நிலவுக்குப் போக பூமியிலேயே துடுப்புப் போடுவது ! Price Technology!!
https://www.youtube.com/watch?v=MqOyCxtBKqc
-
Love Technology/காதல் அப்பீல் 6 :
எதுவும் நடக்காது போலிருக்கே என்ற நிலைவரும்போது விரக்தியில் புழுங்கி தாடி வளர்த்துக்கொண்டு நிலவையே புழுங்கலரிசியாக்கி பக்கத்தில் வரவிடாமல் துரத்துவது! Rice (parboiling) Technology!!
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ
-
Love Technology/காதல் அப்பீல் 7 :
தான் முன்னால் வராமல் பயந்துகொண்டு பாலாஜியை அனுப்பி பின்னாலிருந்து தன் பாட்டுக்கு அவரை வாயசைக்க வைத்து நிலவின் கோபத்தை குளிரவைக்க முயல்வது
Slice Technology!!
https://www.youtube.com/watch?v=BBEHY5WAbSc
-
Love Technology/காதல் அப்பீல் 8 :
......அல்லது தானே TMS குரலில் பாடி நிலவையே அசத்துவது! Novice Technology!!
https://www.youtube.com/watch?v=NOR4dLAivvc
-
Love Technology/காதல் அப்பீல் 9 :
After witnessing the stupendous success of GG dealing with Moon to make his love affairs successful. other heroes also tried their hands and found their way to love success!
Case 1 : Nadigar Thilagam's trial with Love through Moon channel! Juice Technology!!
https://www.youtube.com/watch?v=96WAGOzyBTs
https://www.youtube.com/watch?v=muWBARd3oAk
https://www.youtube.com/watch?v=0pgxMJQhLuE