Kannadasan from the book Kadaisipakkam. Page 21.
Quote:
நம்பிக்கைக்கு மிகவும் தேவையானது மனம். அது உன்னிடமே இருக்கிறது; அதற்காக நீ ஒரு பைசாவும் செலவழிக்கத் தேவையில்லை!
Printable View
Kannadasan from the book Kadaisipakkam. Page 21.
Quote:
நம்பிக்கைக்கு மிகவும் தேவையானது மனம். அது உன்னிடமே இருக்கிறது; அதற்காக நீ ஒரு பைசாவும் செலவழிக்கத் தேவையில்லை!
Hi Everybody,
Nice being engaged in this forum after a lapse of more than 7 years. I was just casually going through The Hub pages and was pleasantly shocked that our Kaviarasar has 're-incarnated' again and again. When I flipped through the original posting it was dated somewhere last year and I expected that it will show the end after only a few postings. Boy, was I in for a rude shock? The thread is still active! That was when I decided to be part of the fray rightaway.
During the long absence I chanced upon so many tidbits and articles from the various magazines and books about kaviarasar, including meeting up with some veteran film personalities in Chennai, which I hopefully will share with all of you regularly.
A cursory glance at the postings also prompted me to offer my comments like the song where kaviarasar was credited instead of Vaali. The song was 'Kan poenna pokkilae kaal pogaalam' ('Panam Padaithavan' 1965) and not as mentioned. (I will go through the whole threads at my leisure and if the need arises I will surely comment or rectify certain factual errors).
For starters, I wish to correct my very own posting done years ago in this Forum as to the song 'Antha Sivagamiyin Maganinidam...' (Pattanathil Boodham 1968). Well, according to Kanmani Subbu, Kaviarasar's eldest son, the situation was not so. Subbu gave me an interesting story to the effect. An intimate friend of his father (he told me the name but I can't recall) clarified the situation with historical and actual facts.
Kaviarasar usually prides himself with his association with Kamaraj. He usually volunteers to speak on the same platform as Kamaraj does. On occasions, our kaviarasar turned up late thus upsetting the schedule of speakers. This irked Kamaraj and kaviarasar promised to reform. On one occasion kaviarasar was supposed to do the opening speech but turned up an hour later and that too he did not walk up to the dais straightaway. Instead he huirriedly took a few puffs from his cigarette by the side dais and only then cooly walked up to take his seat. A furious Kamaraj watched with dismay the whole scene and thought enough was enough. When kaviarasar went to the mike to address the crowd, Kamaraj suddenly got up and said in his usual Nadar dialect that Kannadhasan is not to speak.
Kaviarasar was stunned and so was the audience who thought Kamaraj was just joking. But Kamaraj was serious and adamant. This incident jolted him and subsequent attempts to meet Kamaraj proved futile.
As a final attempt he telephoned Kamaraj but was answered by the latter's personal assistant going by the name of Velan. When kaviarasar insisted that he wished to speak to Kamaraj, Velan told him that it was Kamaraj's instruction to take down whatever message he was trying to relay. This reply further embarassed kaviarasar and it dawned on him finally that Kamaraj really meant business.
The year was somewhere in 1967 and it was at this time 'Pattanathil Bhootham' was being produced and kaviarasar penned his misery in the opening stanza of the song. Note, the word 'Velan' incorporated in that song. Kaviarasar was trying to convey the message that he wishes to see Kamaraj only and not any Tom, Dick, Harry or VELAN!
It was widely believed that kaviarasar fell out with Kamaraj during the Congress Party crises time in 1969 which has now been proved wrong since the song was written circa 1967.
More will follow folks and until then bye for now!
R. Mahendra Raj
whoa! :shock: what an amazing come back! :clap:
glad to have you back with us. Pls continue enriching us with your knowledge.
Let the fame of Kanandhasan transcend generations. :bow:
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல் தோகை ஏதடி
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண் என பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறன்ன வேலை
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே
அன்று நிழலாடும் விழியோடு ஆடினானே
என்றும் கண்ணில் நின்றாடச் சொல்லடி
மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையென சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை
என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை
இந்த* சிவ*காமி மகனுடன் சேர்ந்து நில்ல*டி
இன்னும் சேரும் நாள் பார்ப*தென்ன*டி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி
தோகை இல்லாம*ல் வேல*ன் ஏத*டி
Sivagami magan is Kamaraj?
yes pp maam. sivagami ammaiyaar was the mother of PT
From Bhoori's blog :
http://awardakodukkaranga.wordpress....f%88%e0%ae%a4/
Quote:
சுஜாதா பதில்கள்
கவிஞர் கண்ணதாசனை நீங்கள் சந்தித்ததுண்டா ?
உண்டு. நினைத்தாலே இனிக்கும் கம்போசிங்கின்போது. சில பொதுக்கூட்ட மேடைகளில்.
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்! (கற்றதும் பெற்றதும் .)
...
எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.
விசு, என்ன ட்யூன் ?
அண்ணே! சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!
வாசி!
விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், தன் னானே தன்னானே தன்னானே தன்னானே என்று பாடினார். உடனேயே கவிஞர், எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் என்றார். பாடிப் பாரு !
கச்சிதமாக இருக்கு, கவிஞரே !"அடுத்த அடி. ?"தானனன்னே தானனன்னே தானனன்னே தானனன்னே !"தன்னானேக்கு பதில் தான னன்னேயா ? சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ? என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.
பாலசந்தர், தாராளமா! உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே !
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் ! சரியா ?
Perfect !
விஸ்வநாதன் பாடப் பாட, கண்ணதாசன் அத்தனை சரணங்களையும் (காலை ஜப்பானில் காபி . மாலை நியூயார்க்கில் காபரே அவங்க ஊரூரா போறாங்கல்ல ? ) உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர, சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.
இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன். எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது ?
தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள் ? சீதா நேர் நேர்; ஜானகி நேர்நிரை; ஜனகா நிரைநேர்; வைதேகி நேர் நேர் நேர் . இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும் அவ்வளவு தான். கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் !
...
ஏறத்தாழ 30 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது. கண்ணதாசன் அதைத்தான் செய்தார் எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார். உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.
There was a Bhoori Hubber long ago.. :think:
Ippo yen dink pannurengga. It's good to re-forward it. There are many Sujatha fans here who would take note :D
அது அவருடைய புதுப்பெயராம். "ஒரிஜினல் பெயர் RV " என்பதாகத் தன் சிக்னேச்சரில் போட்டிருக்கிறார்...Quote:
Originally Posted by NOV