I think the thaen poet is referring to here is 'music' the character is a musician. It is more in sync with the picturisation.Quote:
Originally Posted by app_engine
Printable View
I think the thaen poet is referring to here is 'music' the character is a musician. It is more in sync with the picturisation.Quote:
Originally Posted by app_engine
jaiganesh,
Even if we accept that the honey referred is music (just for arguement's sake, trying to account the on-scene stuff etc) , why should the woman "feel sorry" for the vaNdu?
Is it not totally out of place?
Are music and girl mutually exclusive? Will that not beat the whole theme of the movie?
IMO, it's just VM's way of "putting words together to match the tune, without bothering about the meaning". No wonder IR was totally irritated with this song (remember his comment about blind seeing girl's face in every drop of water?)
சரி ஜெய், நீங்க சொல்லுங்க "நெஞ்சப்பொறு"ன்னு ஜானகி சொல்றாங்களே, அதுக்கு இன்னா மீனிங்கு? (அதாவது தாவணில விசிறுவதுக்கு முன்னாடி)
இந்திரன் தோட்டத்து முந்திரிக்கு வைரமுத்து சொன்ன விளக்கம் :
இந்திரன் ரொம்ப வீரியம் - முந்திரியும் ரொம்ப வீரியம் - அப்ப இந்திரன் தோட்டத்து முந்திரி ரொம்ப ரொம்ப வீரியம்.
பாவம் அவரோட கண்டுபிடிப்பு இந்த ராசா, கமல், சிங்கீதம் கோஷ்டிக்குத்தெரியாமப்போச்சு, திரும்பத்திரும்ப ஆண் குரல் தான் இதைப்பாடுது (அதாவது, பெண்ணைப்பார்த்து "வீரியத்தின் வீரியமே"ன்னு), பெண் குரல் பாடுவதில்லை, நல்ல காமெடி ஐயா :-)
The similie comparison there didn't quite match up I suppose.
வண்டு தேன்ல மூழ்குதுன்ன....
வண்டு அங்கு ஆணை குறிப்பிடுது. அடுத்த வரில பெண்ணை குறிப்பிடும் போது "பூ" ன்னு வந்திருக்கணம்.
The comparisons doesnot completely complete itself.
so, when vandu is busy in the nector of music, assumng therez gonna be no woman in his life cause of his handicap, oru maadhu varaanga nnu solla vanthirukaar...
so the vaNdu kku "podhu" nnu pottathaala
paavam endru vanthaaL "maadhu" nnu pottutaar pola irukku !
andha paattai PM panni dhaan discuss panna mudiyum - adhula pala pala arthangal irukku.Quote:
Originally Posted by app_engine
அந்த ஒரு வரி சரின்ன்னாலும்,Quote:
Originally Posted by app_engine
athukaaga varikku vari ungalukku meaning en puriyaama poguthu?
நெஞ்சு பொறு is simple.... "be patient"
கொஞ்சம் இரு "wait"
and the rest follows. இதுல என்ன confusion?
வைரமுத்துவே சொன்ன விளக்கம் தெரியாது. இந்த பாட்டுக்கு பொது திரில அர்த்தம் சொல்லவும் முடியாது. ஆனா ஒரே வரிக்கு பல அர்த்தங்கள் நமக்கே தோணும் சாத்தியம் இருக்கு. When we try and understand in poetic perspictive.
இந்திரன் : தேவர்களிலேயே சிறந்தவன்
முந்திரி: சிறப்பு வாய்ந்தது.
ஆக பெண்ணை, இவள் சாதாரண பெண் இல்லை. சிறப்பிலும் சிறப்பு வாய்ந்தவள் ன்னு சொல்ல வந்திருக்கலாம். எல்லாம் நம்ம புரிந்து கொள்வதிலும், கண்ணோட்டதிலும், கற்பனை வளத்திலும் தான் இருக்கு. ஒரே வரிக்கு பல அர்த்தம் தோணினாலே அது கவிஞனுக்கு வெற்றி தானே!
ஆக மொத்தம் உடல் குறையுள்ள ஒரு கலைஞனின் காவியத்தில் கலைநயமுள்ள ('தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்' அளவுக்கு) கவிதை எதிர்பார்த்தது ரசிகப்பெருமக்களின் தவறு தான். தேகம், தாகம், வேர்வை என்று ஒரே காம நெடி. (காமஹாசன் அல்லது இங்கிதம் இல்லாத இயக்குநர் என்று ஒரு வேளை பழி போடலாம்).
இன்னொரு காமெடி, இத்தனை காமவாடைக்கு நடுவே, திடீரென்று கதாநாயகனின் ஊனம் நினைவுக்கு வந்து, 'கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது'ன்னு புலம்புவது. அவன் என்னடான்னா 'உன் முகம் தெரிகிறது'ன்னு சொல்லிப்பாக்குறான், இவளோ 'இல்ல, இல்ல, நீ விழி இழந்தவன்'ங்கறா.
என்னமோ போங்க. அந்த வா,வா தொடக்கம், வயலின் / ட்ரம் / மிருதங்கம் என வாத்தியக்கருவிகளின் விளையாடல், TVG-இன் அரிய ஆலாபனை என்று இசை வழியே தூக்கப்பட்டு ஊற்றப்பட்ட மாசு மழை!
SP akkA,
ஜானகி 'நெஞ்சு பொறு' அல்லது 'நெஞ்சே பொறு'ன்னு பாடலை.
'நெஞ்சப்பொறு'ங்கறாங்க...பாட்டு இன்னொரு முறை கேட்டுப்பாருங்க :-)