Originally Posted by
esvee
இந்திய சினிமா 100வது ஆண்டுவிழா பற்றிய செய்திகள்
இன்று ;'' டைம்ஸ் ஆப் இந்தியா '' வெளியிட்டுள்ள குறிப்பில்
தமிழ் படங்கள் பற்றிய செய்திகள் ஒன்றுமே இடம் பெறவில்லை . வருந்தக்க தக்க விஷயமாகும் .
ஒருநடு நிலை ரசிகனாக என்னுடைய பார்வையில்
மறக்க முடியாத தமிழ் சாதனை படங்கள் .
முதல் பட்டியல் -20
1.சந்திரலேகா
2. அபூர்ப்வ சகோதரர்கள்
3. ஹரிதாஸ்
4. சர்வதிகாரி
5. மர்மயோகி
6. என்தங்கை
7. பராசக்தி
8. மனோகரா
9. மலைக்கள்ளன்
10.நாடோடிமன்னன்
11.உத்தமபுத்திரன்
12.வஞ்சிகோட்டை வாலிபன்
13.கல்யாண பரிசு
14.வீரபாண்டிய கட்டபொம்மன்
15.பாகபிரிவினை
16.அலிபாபாவும் 40 திருடர்களும்
17. மதுரை வீரன்
18.கொஞ்சும் சலங்கை
19.குலேபகாவலி
20.சபாஷ் மீனா