http://i58.tinypic.com/n4uwkj.jpg
Printable View
தென்னிந்திய மொழிகளில் முதன் முதலாய் வெளிவந்த முழுநீள
வண்ணப்படம் மாடர்ன் தியேட்டர்ஸின் ' அலிபாபாவும் நாற்பது
திருடர்களும் ' . விஜயா - வாகினி நிறுவனத்தின் ' எங்க வீட்டுப் பிள்ளை ' , ஏவிஎம் மின் ' அன்பே வா ' , ஜெமினியின் ' ஒளி விளக்கு ' ,
ஆர்.ஆர்.பிக்சர்ஸ் ' பறக்கும் பாவை ' , தேவர் பிலிம்ஸ் ' நல்ல நேரம் ' ,
சரவணா பிலிம்ஸ் ' படகோட்டி ' , சத்யா மூவிஸ் ' ரிக்க்ஷாக்காரன் ' ,
எம்ஜியார் பிக்சர்ஸ் ' அடிமைப் பெண் ' , இப்படி தமிழ்த் திரை உலகின்
முன்னணி நிறுவனங்கள் தயாரித்த , முதல் முழு நீள வண்ணப் படங்களின் நாயகன் மக்கள் திலகமே !
Every movie maker followed the footsteps of 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும் '. The unmatched genuine success Thalaivar movies are everlasting. Thalaivar will remain the Box Office emperor for ever.
மக்கள் திலகம் நடித்த ''குலேபகாவலி '' இன்று 59 ஆண்டுகள் நிறைவு ஆண்டு .
29.7.1955
மக்கள் திலகம் இஸ்லாமியராக தோன்றி சிறப்புடன் நடித்த படம் .
இனிய பாடல்கள் நிறைந்த படம் .
நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே
வில்லேந்தும் வீரரெல்லாம்
வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம்
சொக்கா போட்ட நவாபு
செல்லாது ஒங்க ஜவாபு
நிக்கா புருஷன் போலே வந்து
ஏமாந்தும் என்ன வீராப்பு?
கையை தொட்டதும் மெய்யை சிலிர்க்குதே
காதலின் வேகம் தானா
அந்திகாலத்தின் போகந்தானா ?
அனுராகத்தின் யோகந்தானா ?
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
இங்கு ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்
கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
மாயவலையில் வீழ்ந்து மதியை இழந்து
தன்னை மறப்பவர் பெரும் பாவி
மாயாபுரி கோட்டையை கற்கோட்டையாய் எண்ணும்
கயவர்கள் பெரும்பாவி
ஆசையும் என் நேசமும் ...
தாகமும் சோகமும் தனித்திடும் பானமடா ஹிக் !
தாபமும் கோபமும் காணும் நிதானமடா ஹிக் !
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா (மயக்கும்)
போன்ற இனிய பாடல்கள் நிறைந்த படம் .
மந்திரிகுமாரி
மருத நாட்டு இளவரசி
சர்வதிகாரி
மர்மயோகி
என் தங்கை
மலைக்கள்ளன்
6படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு
7 வது வெற்றி படைப்பு ''குலேபகாவலி ''
http://youtu.be/VRj_Cfl_Dl0?list=UUZ...QIJ_q7Ap2gq-vw
WHERE IS THE PROOF FOR M.G.R RECORDS?
THIS IS THE PROOF FROM PESUM PADAM -1971 FOR MGR RECORDS.
http://i60.tinypic.com/2dbngxt.jpg
http://i62.tinypic.com/a27osi.jpg
BLOW -UP FROM MANNADHI MANNAN MAGAZINE
http://i58.tinypic.com/2uic2ky.jpg
குமுதம் பத்திரிகை பதில் கொடுக்கும் போது கூட அந்த நடிகர் பெயர் சந்திரமோகன் என்று சொல்லவில்லை அதை கூட நமது நல்ல தகவல் பதிவாளர் எஸ்வி அவர்கள் தான் சொல்ல வேண்டி உள்ளது .
சந்திரமோகன் நடித்த 'சிறி சிறி முவ்வா' என்ற ஒரு நல்ல தெலுகு படத்தை பார்த்தால் போதுமே
எல்லாமே நுனி புல் reporters
நமது மக்கள் திலகம் ,நடிகர் திலகம் மற்றும் எல்லா ஹப் பதிவுகளை பார்த்தாலே படித்தாலே எல்லா விஷயங்களிலும் தகவல் கிடைக்கும்
தமிழகத்தில் அரசு சார்ந்த தொலைக்காட்சி மட்டுமே இருந்த போது எம்.ஜி.ஆர் படங்கள் ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பினால் திரையரங்குகளில் பகல், மாலைக் காட்சி வசூல் பாதிக்கும். அதிலும் அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களை வண்ணத்திலேயே ஒளிபரப்பிய போது திரையரங்கு உரிமையாளர்கள் அலறுவார்கள். தொலைக்காட்சி நிலையத்திற்கு கடிதம் எழுதி எம்.ஜி.ஆர். படங்களை தாமதமாக ஒளிபரப்ப கேட்டுக் கொள்வார்கள். இப்போது தனியார் தொலைக்காட்சிகளில் பழைய படங்களில் எம்.ஜி.ஆர் படங்களே அதிகம் ஒளிபரப்பாகின்றன.
Courtesy net
பின்னர் டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் 'நவரத்னம்' படத்தில் ஜெயசித்ரா நடித்தார். இந்த படத்தில் 9 கதாநாயகிகளை எம்.ஜி.ஆர் சந்திக்கும் நிலை ஏற்படும். அதில் பவளாயி என்ற கேரக்டரில் ஜெயசித்ரா நடித்தார். படத்தில் நடிக்கும் போது ஜெயசித்ரா குளத்தில் குதிப்பது போல ஒரு காட்சி எடுத்தனர்.
இது குறித்து ஜெயசித்ரா கூறும்போது, 'நான் குளத்துக்குள் குதிப்பதற்கு முன்பு தண்ணீர் அழுக்காக இருக்கிறதே என்று லேசாக கூறினேன். இது அருகே நின்ற எம்.ஜி.ஆருக்கு கேட்டு இருக்கிறது. உடனே, அந்தக் குளத்தில் இருந்த தண்ணீர் அனைத்தையும் மாற்றி, புதுத்தண்ணீர் நிரப்ப எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். அது மட்டும் இல்லாமல் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால், கீழே பலகையை போட்டு உள்ளே கயிறு போட்டுக்கொடுத்தார்' என்றார்.
Courtesy malaimalar
இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்
http://youtu.be/3FEOtAlu7Mo
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/znvsph.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/5yx6a1.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/2zpsfpy.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/8vrvpu.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/2116rs7.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
எம்.ஜி.ஆர் தமிழரே
https://www.youtube.com/watch?v=BeQWB2me668
-------------------யார் தமிழன் ?
கருணாநிதி-க்கு பொன்மனச்செம்மல்
"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன்.
நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க
முடியுமா???என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால்
விடுத்தார்".-----------------------------------------------.
யார் தமிழன் ?
கருணாநிதியும் பொன்மனச்செம்மலும்...
"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன்.
நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க
முடியுமா???
என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால்
விடுத்தார்".
தமிழரசு கழகத்தின்
32வது ஆண்டு விழா மயிலாப்பூர்
கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில்
நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத்
தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார்.
ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம்
ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர்.
வெளியிட்டார். அப்போது அவர்
பேசியதாவது:
"இப்போதெல்லாம்
கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான்
தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார்.
கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற
கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக
வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர்
தானா?
என் பாட்டனாரும், மூதாதையரும்
தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச்
சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்
து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள்
என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின்
மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில்
குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர்
ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால்
ஆதாரம் கொடுங்கள்.
நான் மன்றாடியார்
பரம்பரை என்று கூறியதும்,
உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர்.
மன்றாடியார் பரம்பரை அல்ல
என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார
். அவர் எப்படி அறிக்கை விடுவார்?
ஏனென்றால் நாங்கள் மன்றாடியர்
பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த
மன்றாடியர் தானே. இன்னும்
சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள்
என்று சொல்லலாம். நான் தமிழனா?
கருணாநிதி தமிழனா?
என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர்
தெலுங்கர் என்பதை மறுக்க
அவருக்கு உரிமை உள்ளபோது நான்
கேரளத்தான் என்பதை மறுக்க
எனக்கு உரிமை இல்லையா? இந்த
பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக
வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல
தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.
ஆந்திராவில் இருந்து வந்த
கருணாநிதியின் மூதாதையர்கள்
குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள்.
தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின்
பரதநாட்டியம்
கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது.
அதனை கற்றார்கள்.
ஒரு வகுப்பு தோன்றியது.
இவ்வாறு வரலாறு கூறுகிறது.
இதற்கு புத்தகம் இருக்கிறது.
கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால்
ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான்
சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால்
ஆதாரம் காட்டுங்கள். திருத்திக்
கொள்கிறேன்.
ஆனால் இந்த பிரச்னையில்
ஒரு முடிவுக்கு வரும் கட்டம்
வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான்
தமிழனா? என்பதை இந்த தமிழகம்
முடிவு செய்தாக வேண்டும்."
http://i61.tinypic.com/3146npg.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர்.
யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர். குடியிருந்த நேரத்தில், காலையில், முருகன் டாக்கீஸ் உரிமையாளர் பரமசிவ முதலியாருடன் வாக்கிங் போவது வழக்கம். அப்படி செல்லும் வழியில் ஒரு பாட்டியம்மாள் புட்டு சுட்டு வியாபாரம் செய்வார். தூரத்திலிருந்து வரும்போதே வாசம் மூக்கைத் துளைக்கும். ஒரு நாள் அந்த அம்மாளிடம் புட்டு வாங்குவதற்காக சென்ற எம்.ஜி.ஆர், அவர் விலையை கூறியவுடன் "மறுநாள் வாங்கி கொள்வதாக" கூறி நகர்ந்திருக்கிறார்.
"ஏன் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்ட பாட்டியிடம், "தனக்கு மட்டுமல்ல... எல்லாருக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்றும் அந்தளவுக்கு தன்னிடம் காசு இல்லை" என்றும் பதில் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். ""பரவாயில்லே! நாளைக்கு வரும்போது காசு குடு'' என்று புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்த பாட்டியிடம், "நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்ன ஏமாத்திட்டா என்ன பண்ணுவே'' என்று கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
"காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது, வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல சேர்ந்துடும்'' என்று பாட்டியின் பதில் எம்.ஜி.ஆர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சொன்னபடி மறுநாள் காசைக் கொடுத்துவிட்டார். பாட்டியம்மாவும் சில நாட்கள் கழித்து இடம் மாறி சென்றுவிட்டார்.
பல வருடங்கள் கழித்து, தான் முதலமைச்சர் ஆன பின் அந்தப் பாட்டியம்மா பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவர் வீடு தேடிச் சென்று பொருளுதவியும் செய்திருக்கிறார்.
http://i57.tinypic.com/j5xu2e.jpg
http://i60.tinypic.com/2lk7mfl.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
எம்.ஜி.ஆரும் விடுதலைப் புலிகளும்.
உலகத் தமிழரை அணிதிரட்டுவதில் ஏனைய அமைப்புகளும் எமது இயக்கத்திற்கு எதிராகப் பரப்புரை செய்து ஆதிக்கப் போட்டியில் குதித்து இருந்ததால்,அது எமக்கு பெரும் சவாலாக அமைந்தது.எமது விடுதலை அமைப்பை வளர்த்து, பலப்படுத்தி, விரிவாக்கம் செய்ய நிதிவளம் அத்தியாவசியத் தேவையாக எழுந்தது.இந்த நெருக்கடியான சூழ்நிலையிலேதான் நாம் சற்றும் எதிர்பாராத அதிசயம் நிகழ்ந்தது. அவ்வேளைதான் தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர்.அவர்கள் அதிஷ்டத் தேவதையாகக் எமக்கு கைக்கொடுத்து உதவினார்.
1984 ஏப்ரல் மாதத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களை நான் சந்தித்த வரலாற்றுப் பின்னணி, வெற்றிகரமாக முடிந்த முதர்சந்திப்பின் போதே இரண்டு கோடி ரூபாவை ஆயுதப் போராட்டத்திற்கு தானம் செய்ய அவர் முன்வந்தமை.அவரது பாதாள பண அறை இரகசியங்கள்,தலைவர் பிரபாகரனுக்கும் அவருக்கும் மத்தியில் ஏற்பட்ட நெருக்கமான நட்புறவு,அதன் பின்னர் எமது விடுதலைப் போராட்டத்திற்கு எந்தெந்த வழிகளில் எப்படியான உதவிகளை செய்தார்,ஆபத்தான எதிர்விளைவுகளையும் பொருட்படுத்தாது எப்படியெல்லாம் துணிந்து செயற்பட்டார்.சிக்கலான அரசியல் சூழ்நிலைகளில் எமது அமைப்புச் சிக்குப்பட்டபோதெல்லாம் எவ்வாறு எமக்கு கைகொடுத்து உதவினார் என்ற பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களையும் சம்பவங்களையும் “விடுதலை”என்ற எனது நூலில்”எம்.ஜி.ஆரும் விடுதலைப் புலிகளும்”என்ற அத்தியாயத்தில் விபரமாக விளக்கியிருக்கிறேன்.இங்கு சுருக்கமாகச் சொல்வதானால் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் காட்டிய உறுதியான ஆதரவும் கோடிக் கணக்கில் அவர் வழங்கிய நிதியுதவியுமே எமது விடுதலை அமைப்பின் அபார வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அத்திவாரமாக அமைந்தன எனலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்து ஈழத்தமிழரின் தேசியப் போராட்ட அரங்கில் எம்.ஜி.ஆர்.அவர்கள் பிரவேசித்தமை ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது.தமிழக முதல்வரின் ஆசியுடனும் நிதி உதவியுடனும் பிரபாகரனது இலட்சியக் கனவுகள் நிஜமாக மாறின.
(அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய “போரும் சமாதானமும்” என்ற நூலிலிருந்து…)
http://i57.tinypic.com/mlqhb4.png
http://i62.tinypic.com/s5er9f.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/eqqiiq.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/2lk7mfl.jpg
Thanks ;- MGR RAMAMURTHY SIR.
அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்
http://i57.tinypic.com/mrs6mx.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
இன்றும் திரையுலகை ஆளும் தர்மதேவன்
திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படத்தில் தோன்றும் அழகிய இஸ்லாமியர் அலிபாபா
http://i61.tinypic.com/15e8v8x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்
http://i1170.photobucket.com/albums/...ps64d6b6f5.jpg