http://s13.postimg.org/k8ysx542v/WP_20151129_023.jpg
Printable View
வருகின்ற 24.12.2015 (மக்கள் திலகத்தின் நினைவு நாள்) முதல்
கோவை டிலைட் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின் 100 வது வெற்றிக்காவியம்
ஒளிவிளக்கு
http://s18.postimg.org/q8l9vr8kp/WP_20151129_012.jpg
நாளை முதல் (4.12.2015)
கோவை சண்முகாவில்
மக்கள் திலகத்தின்
தாய்க்கு தலைமகன்.
http://s3.postimg.org/sto8f2ug3/WP_20151129_009.jpg
விரைவில் கோவை டிலைட்டில்
கடந்த 27/11/2015 முதல் சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
நடித்த "விவசாயி " 25 வது காவியம் (இந்த ஆண்டில் வெள்ளிவிழா காவியம் )
ஆக தினசரி 3 காட்சிகளில் திரையிடப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு முறையும், இப்போது 2 வது முறையாகவும் திரையிடப்பட்டுள்ளது என்பது நண்பர்களின் கவனத்திற்கு.
http://i67.tinypic.com/rtnazr.jpg
04/12/2015 முதல் சென்னை மகாலட்சுமியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "தேடி வந்த மாப்பிள்ளை " தினசரி 3 காட்சிகளில் வலம் வருகிறார்.
இதற்கு முன்பு கடந்த ஆண்டில் 31/10/2014 முதல் சென்னை மகாலட்சுமியில்
தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
http://i65.tinypic.com/33vf9jl.jpg
இதற்கு முன்பு கடந்த ஆண்டில் 31/10/2014 முதல் சென்னை மகாலட்சுமியில்
தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டசமயம்
http://i65.tinypic.com/x6kc2d.jpg
http://i65.tinypic.com/4jutld.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின்
"ஒளிவிளக்கு " கடந்த 27/11/2015 முதல் , தினசரி 4 காட்சிகளில் வெளியாகி , 9 மாத இடைவெளியில் ரூ.101000/- வசூல் ஈட்டி சாதனை புரிந்தது.
செய்தி / புகைப்படங்கள் உதவி : மதுரை திரு. எஸ். குமார்..
நாளை (13/12/2015) முதல் மதுரை மீனாட்சி பாரடைசில் மீண்டும் மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். நடித்த கலையுலகின் "ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகள் நடைபெற
உள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மதுரை சென்ட்ரல் சினிமாவில் தினசரி 4காட்சிகளில்
வெளியாகி ரூ.1,00,000 திற்கு மேலாக வசூல் சாதனை புரிந்ததும் ,
சென்ற பிப்ரவரி மாதத்தில் இதே மீனாட்சி பாரடைசில் - தினசரி 4 காட்சிகள் வெளியாகி வெற்றி நடை போட்டதும் குறிப்பிடத்தக்கது.
அன்றும் , இன்றும், என்றும், மறுவெளியீடுகளிலும் திரையுலகின் நிரந்தர சாதனையாளர் /வசூல் சக்கரவர்த்தி -நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்களே
என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் .
தகவல் உதவி அளித்த மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி.
http://i68.tinypic.com/20hpo4g.jpg
கடந்த பிப்ரவரி மாதம் , மதுரை மீனாட்சி பாரடைசில் வெளியானபோது எடுத்த
புகைப்படம் -உதவி: மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
http://i68.tinypic.com/25p3d52.jpg
கோவை நகரில் திரையிட தயாராக உள்ள மக்கள் திலகத்தின்
காவியங்களின் வண்ண சுவரொட்டி விளம்பரங்கள்.
நன்றி : திரு உலகப்பன், கோவை
http://s11.postimg.org/4bazo5of7/WP_20151129_038.jpg