singaara paingkiLiye pesu senthamizh thenai
aLLi aLLi veesu........
Printable View
singaara paingkiLiye pesu senthamizh thenai
aLLi aLLi veesu........
வீசு தென்றலே வீசு
வேட்கை தீரவே
theeraadha viLaiyaattu piLLai kaNNan
theruvile peNgaLukku oyaadha thollai
என்ன இது இது என்ன தொல்லை
என் மனசு என்னிடமும் இல்லை
மௌனம்...
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா
இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே நீளாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப்
தத்தளிக்குதே தாவிக் குதிக்குதே
தாமரைப்பூவு ஒண்ணு தாவணியில்
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல
கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி...
கண்ணிறஞ்ச பெண்டாட்டிய கைதேன்னு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேல அடிச்சாங்க
பேசாத இன்னாங்க பொரட்டிப் பொரட்டி எடுத்தாங்க
பீஸ் பீஸா கீச்சாங்க பேஜாரா பூட்டுதுங்க
நானொரு முட்டாளுங்க
கால் பார்த்து நடந்தது கண் ஜாடை
ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும்
yEchchu pizhaikkum thozhile saridhaana eNNi paarunga
naachiyappaa sangili karuppaa poochi kaattum......
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ ?
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
அசையும்
அழகே அழகே
நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே
உந்தன் இதழ்கள் தான் என் உணவே...
//பத்துமா பசிக்காது? :) //
உண்பதென்று உணவை வைத்தால் உன் முகத்தைக் காட்டுகிறாய்
உறக்கமென்று படுக்கை
அணைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வளைத்துனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தால் தனித்து பறந்தேன்
மறைத்த முகத்திரை...
ஒ நீ விடி விளக்கு முகத்திரை விலக்கு
அதன் பின் நான் கிறுக்கு
ஒ தேன் காற்று
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam.......
நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு..
ஒருபாதை போட்ட நாயகன்-அதை
வேலி போட்டு முடினான்
மனம் வேலி தாண்டி போனது அதை
தாலி வந்து கேட்டது...
தேனுக்குள் விழுந்து
திகைத்தது எறும்பு
இந்த ஊரில் எப்பவுமே
கெட்டதே நடக்காதுடா
இங்க எறும்பு கூட
யாரையுமே கடிக்காதுடா
ஹேய் வெட்டுறவன் வெட்டினா
தித்திக்கும்...
அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சிந்திக்கும் இங்கு நித்தம் ஏன் வெட்கம்
ஆனந்தம் கிடைக்கட்டும் பேரின்பம் பெருக்கட்டும்
விடிய விடிய விளையாடுங்க
முடிய முடிய சுதி போடுங்க
பெருக்க பெருக்க துளி கொட்டுங்க
பறந்து பறந்து பறை கொட்டுங்க
இந்த மலையில் மலையில்
பிறந்த மாணிக்கம்...
மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது
தேன் இடையில் ஒரு ஞான பூமி கண்டேன்
தேவ விலாசம்
காமலீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க
ஓஹோஹோ
ஆசை ஆஹாப் பிரமாதம்
மோக கவிதாப் பிரவாகம்...
அண்ணாவ்.. பிரவாகத்துல வேற பாட் தெரியலையே எனக்கு..:)
Hi kaNNaa :)
Here's the next Relay Song (from the 1992 movie பொண்ணுக்கேத்த புருஷன்):
தேகம் புது லாவண்யம் ஆஹா பிரமாதம்
மோஹம் அதுபோல் எங்கும் மோதும் பிரவாகம்
ஏகம் சுகயோகம் ஹ்ருதயம் யோகாதியோகம்
சிருங்காரம் ஸ்ரீ ராகம் பிருந்தாவனம்
பிரம்மாவின் அலங்காரம் பிரம்மாண்டம் என்றாகும்
சொர்ண புஷ்பம் உன் ரூபம் சுகத்தின் சுரங்கம்...
உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எதுவரை என்றாலும் இன்னும் இன்னும்
anbu manam kanindh pinne achcham thevaiyaa
anname nee innum ariyaadha paavaiyaa
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை...
பொட்டப்புள்ள போக உலகம் பாதை போட்டு வைக்கும்...
முட்டுச்சந்து பாத்து அந்த ரோடு போயி நிக்கும்...
படங்காட்டும் ஏமாத்தி... கலங்காத ராசாத்தி...
பொட்டு வச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருநாளைய்யா
பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி...
ஜோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்தக் கிளி இங்கே வந்து நில்லு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்...
கஷ்டம் நஷ்டம் கனத்தைப் பார்த்தால்
இதயம் வாழ முடியாதே
தட்டு தட்டு மீண்டும் தட்டு
காதல் கதவைத் திறந்திடுமே
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய்...
பாவையிவள் பார்த்துவிட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தானசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
நீங்கள் என்னைப் பார்த்தால் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்
ஓ பாரிஜாத
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை...
yekaanthamaam immaalaiyil enai vaattudhu un ninaive
.......................
viNmeen idhaai kaNdu menmelum veN pani kaNNeer........
vaNakkam RD ! :)
http://www.youtube.com/watch?v=dgSX-7E1HRI
வணக்கம் ராஜ்! :)
செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள்...
கலயத்திலே கஞ்சி வச்சு காட்டுக்கீரை வதக்கி வச்சு
மதியத்திலே கொண்டு செல்வோம் வெள்ளையம்மா
நம்ம மனசுக்குள்ளே களங்கமில்லே