மனமே முருகனின் மயில் வாகனம்
என் மான் தளிர் மேனியே குகனாலயம்
Printable View
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மான் தளிர் மேனியே குகனாலயம்
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல...
பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா
வேலியில்லா காத்த போல ஓடு எங்கும் ஓடு
தாரதப்பு தேவயில்லை போடு ஆட்டம் போடு
போடு ஆட்டம் போடு
நம்ம கேக்க எவனும் இல்ல
ஊரே துணை இருக்கு
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு
பாசப் பிணைப்பிருக்கு
அது தான் காசுபணம் எதுக்கு...
ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க காலம் சிக்காதே
ஆரம்பம் மாலை நேரத்தின் லீலை
மங்கை முன்னால் வர
மஞ்சம் பின்னால் வர
முத்தம் தன்னால் வரும் வேளை
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV, Raagadevan & Raj! :)
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏனோ சலனம் சலனம் மழை வந்தாலே
ஊர் தூங்கும் நேரம் இளம் மனதில் எத்தனை தாகம்
நீராடு இளமையிலே சேவல் கூவும் வரையினிலே
ooru sanam thoongiduchu oodhal kaathum adichiduchu
paavi manam thoongalaiye adhuvum yeno theriyalaiye
vaNakkam priya! :)
ஊதக்காத்தும் ஊசி மழையும் ஓரம் கட்டுது என்னை
இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும் நெருங்கச் சொல்லுது உன்னை
Hi Priya... how are you?
உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
naan nalam NOV, how are ya?
நினைத்துப் பார்க்கிறேன்
என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன்
என் ஜீவன் துடிக்கின்றது
Remember my sweetheart
Oh oh remember! Oh my darlin'
As always Priya... house guests just left this morning, and I am so looking forward to peace & quiet... :redjump:
Darling டம்மக்கு Darling டம்மக்கு Darling டம்மக்கு
பாவி பயல இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம
ஆவி புகையா இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம
:lol:
ஆவி துடிக்குதையா
உன்னை கூவி அழைக்குதையா ஐயா
பாவி மதன் தானே போட்டானே பானம்
நாடி நரம்பெல்லாம் சூடாகப் பாயும்
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
கண்ணன் நாளும் போடும் வேடம்
கண்கள் என்றும் பெண்ணைத் தேடும்
கோபாலனின் அந்தக் கோலங்கள் தான்
என்றும் ஆனந்தம் ஆகும்
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
இன்ப உலகின் ரகசியம் இங்கே ஆரம்பம்
பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரம் இங்கே ஆரம்பம்
கண்கள் எழுதும் காவியம் இங்கே ஆரம்பம்
கற்பனை உலகின் அற்புதம் இங்கே ஆரம்பம்
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆறேழு நாட்கள் போகட்டும்
அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
ஆறிரண்டு பன்னிரெண்டு
ஆண் குழந்தை வரும் என்று
போட்டாச்சு புள்ளி இப்போ
பூஜைக்கு ஆரம்பம் எப்போ
பன்னிரண்டு மணியளவில்
குளிர் பனிவிழும் நள்ளிரவில்
கண்ணிரண்டில் மலர்ந்திடவே
இன்ப கனவுகள் வரவேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான் சரசம்
கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
Sent from my SM-G935F using Tapatalk
Hello Priya! :)
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...
இது தான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்...
நொந்த மனசே கொஞ்சம் தேத்திக்கிறேன்...
சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்
நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்...
https://www.youtube.com/watch?v=3pwdEh0cyqk
ஊத்திக் குடுத்தாண்டி ஒரு ரவுண்டு
இந்த உலகம் சுழலுதடி பல ரவுண்டு
போட்டுக் குடுத்தாண்டி பாட்டில் திறந்து
என் புத்தி எங்கோ போகுதடி வீட்டை மறந்து
Sent from my SM-G935F using Tapatalk
போட்டது பத்தல மாப்பிள்ள
இன்னொரு குவாட்டரு சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா
கண்ணுல ரம்மு ஜின்னு
ஊத்துனா அத்த பொண்ணு
போதைய ஏத்திக்கிட்டு ஆடப்போறேன்டா
இன்னொரு வானம் இன்னொரு நிலவு
என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு
காதல் அறிமுகமா தேகம் அறிமுகமா
வேரின் வழி நடந்து காம்பில் இடம் பிடித்து
பூக்கும் இரு முகமா
ஒரு ஜோடி படகிரண்டு கூடி ஒதுங்கும் இடம்
வியர்வை துறைமுகமா
இதை சொல் சொல் என்று யாரிடம் கேட்பேன்
இதை கேள் கேள் என்று யாரிடம் சொல்வேன்
Hi Priya.... saptacha?
தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில்
சேர்ந்தது ஓர் குயில்
குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும்
வர வேண்டும்
பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வரவேண்டும்
வர வேண்டும்...
https://www.youtube.com/watch?v=rjBZxEcyZUA
nee varavillai enil aadharavedhu nee varavillai enil
vaadina thuLasi vaadaamal vaazhndhida neerai pozhindhu.......
vaNakkam RD ! :)
நீர் வீழ்ச்சி தீமூட்டுதே
தீக் கூட குளிர்காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட
பெண் தேகம் சிலிர்கின்றதே...
aaNaaga pirandhadhellaam azhagendru therindha pinnum
veeNaana jambam yenadi raajaaththi veNdaadha vambudhaanadi
ராசாத்தி ரோசாப் பூவே
வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்
ராசாவை மார்பில் சூட
பக்கம் பக்கம் வா வா இன்னும்
அடியே ரதியே அடிமை இனியே...
https://www.youtube.com/watch?v=r3_V1AQWXp8
SIRAI (1984) / MSV / KJY-VJ
வெட்கம் இல்லை நாணம் இல்லை
காலம் இல்லை நேரம் இல்லையே
ஓ ஓ நினைத்தேன் முடித்தேன்
அதனால் சிரித்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...
vaazha ninaithaal vaazhalaam vazhiyaa illai boomiyil
aazhakkadalum........
ஆழ்கடலில் தத்தளித்து நானெடுத்த முத்து ஒன்றை
விதி அவன் பறித்தது ஏன் ஏன்
உற்ச்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜை அதும் கலைந்தது ஏன் ஏன்...
https://www.youtube.com/watch?v=j0uETMbwUFU