சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
yeru potti povaaye aNNe chinnaNNe
un thunbam ellaam theerume aNNe chinnaNNe
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
neeye unakku endrum nigaraanavan andhi
nizhal pol kuzhal vaLartha thaayaagi vandhavan
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா உனது ஆணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
This is not PP! I was slow making this up, but this for everyone's watching/listening pleasure! :)
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே…
https://www.youtube.com/watch?v=0pZY2OB0UGM
Singeetam Srinivasa Rao, Vairamuthu, Raja, Baalu, Janaki, Kamal & Madhavi at their very best! :)
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்...
Hi vElan & PP! :)
No more videos and long lyrics from me from now on!!! Haha... :)
Hello RD & PP :)
தந்தை யாரோ தாயும் யாரோ
நீயும் எந்த ஊரோ
ஜாலக்காரா தூங்கடா
ஆராரோ நீ யாரோ
Sent from my SM-N770F using Tapatalk
*(நல்ல கலாட்டா!)
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யாரோ இவள் யாரோ
கண்டே மனம் திக்காதோ
சொற்கள் எல்லாம் சிக்காதோ
தொண்டை குழி விக்காதோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Do songs from the 90s, 2000s, 2010s, 2020s impress you? In my (humble) opinion, 70s and 80s were the best ever for the traditional Tamil film music! I know Kannadasan, MSV, TMS and PS were great, but they don't make music anymore! Music all over the world, including tfm, continues to evolve and change. You have to adapt to the trends of the newer generation(s) and try to appreciate/enjoy them! :) I do not include in that the "trash" that comes out often as music!
RD, majority of today's music and lyrics are trash!!!
Some songs like லேசா வலிக்குதா make me gnash my teeth in helpless anger at my ideas and sensitivity about decent ரசனை being brutally assaulted. The media like a villain promotes this increasing crass taste. Ex:முரட்டுப்பயலே. All great literature has presented intimate relationship in an elegant, imaginative, decent manner. An element of divine was in the human intimacy. But today it is only BEASTLY. Loathsome!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே தேடி வாங்கடா
வானரப்படை பாலம் போட்டது ராமனுக்காகவே
Sent from my SM-N770F using Tapatalk
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே வாங்கத்தான் போறேன் வெற்றி*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டிக
ஹய்யோ என் நாணம்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாணம் என்னடியோ நாயகன் நானடியோ
இனி வரும் சுகம் தினம் தினம் வரும்
வாழ்வோம் பல்லாண்டு
நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு...
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
en arumai kaadhalikku veNNilaave nee
ILaiyavaLaa moothavaLaa veNNilaave
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
endrum thunbam illai ini sogam illai
perum inba nilai vegu dhooram illai
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னைக் கண்டு மவுனம் மொழி பேசுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
veNNilaa jothiyai veesudhe maNNile
veN mulaam poosudhe
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம் ரத்தத்துடன் சேர்ந்ததந்தப் ...
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே
வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி
போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட யென் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணி பாடும் ராகம்