காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம் க
ன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
Printable View
காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம் க
ன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
வலையைப் போட்டு பின்னி அவன்
வரிசை வைப்பானோ
செவ்வாயிதழில் நூறுதரம்
பரிசு
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு என்னோட மடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அல்லித்தண்டு கால் எடுத்து அடிமேல் அடியெடுத்து சின்னக்கண்ணன் நடக்கையிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே,
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி
Sent from my SM-N770F using Tapatalk
அஞ்சி யஞ்சிச் சாவார் இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே
Sent from my SM-N770F using Tapatalk
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
தோட்டத்தில பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை
பார்க்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிகாட்ட பார்த்து ...
பட்டிக்காடா பட்டணமா*
ரெண்டும் கெட்டான் லட்சணமா
ஆட்டம் பாத்து நோட்டம் பாத்து
ஆள முடிவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா நான் அறியேன்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் கண்டுகொண்டேன் அன்னையை
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அறிவாய் என் கண்ணனே
மறைவாய் வந்தெந்தன் மலர் வாய் முத்தங்கள்
பெறுவாய் என் மன்னனே
மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு மடிமேல் விளையாடி
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
படிப்பு தேவை அதோடு உழைப்பும் தேவை
முன்னேற படிப்புத் தேவை அதோடு உழைப்பும் தேவை
உண்மை தெரியும் உலகம் தெரியும்
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிபாயா*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு
அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
கேள்வி பிறந்தது அன்று
நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே
ஒண்ணும் பேசாமலே
ஒன்னா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே
நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்கவொண்ணா வேதம்
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தென்றல் அடித்து ஓயும் வரைக்கும்
பாயும் அழகு பாயும் வரைக்கும்
சேர வரலாம் தினம் வரலாம்
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையை த்தந்தார்
பெண்ணின் பெருமையே பெருமை
அன்பின் தண்மையும் தாய்மையும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா
பெண்மைக்கு தாய்மை என்னவோ
முள்ளுக்கு ரோஜா சொந்தம் முத்துக்கு சிப்பி சொந்தம்
சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு மலர்ந்தது மோகப் பூங்கொடியே
பூவரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன்மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா பாமாலை பாடவா
பாமாலை அவர் படிக்க
பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா
ஆகட்டும்டா தம்பி ராஜா நடராஜா
மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா...