Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
KB Sundarambal song from Thirumalai Deivam
Rama namame from Sri Raghavendra
Damma damma song from Vettai
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அப்பாம்மா விளையாட்டு விளையாடி பாப்போமா செல்லம்
ஏய் செல்லம் ஏய் செல்லம்
என் செல்லம்
என் சிணுக்கு என்
அம்முகுட்டி என்
பொம்முகுட்டி என் புஜ்ஜு
குட்டி என் பூன குட்டி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Let me sing a குட்டி story
Pay attention, listen to me
If you want take it or else வேணாம் tension
Leave it baby
Life is very short நண்பா
Always be happy
ஜாலி லைப் ஜாலி லைப் தாலி கட்டினா ஜாலி லைப்
ஜாலி லைப் ஜாலி லைப் தம்பதியானா ஜாலி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மைனர் லைவ்வு ரொம்ப ஜாலி
மானம் மணி purseம் இரண்டும் காலி
ஊரைச் சுற்றுவதே ஜோலி
தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே
சிகரெட் பீடி வெற்றிலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கிளையில் காணும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
சகியே சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் மன்மத ரதங்கள்
இது ஆடி மாசக் காத்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சர சர சார காத்து வீசும் போதும்
சார பாத்து பேசும் போதும்
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது. கருடா சௌக்கியமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
யானைக்கு சின்ன பூனை போட்டியா
ஹே மியாவ் மியாவ் பூனை
அட மீசை இல்லா பூனை
ஹே மியாவ் மியாவ் பூனை
மீசை இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்முசு கட்டை மீனை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொக்கு மீனை திங்குமா இல்லையின்ன
மீனு கொக்கை முழுங்குமா
ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்? கண்ணம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூவாக என் காதல் தேனூறுதோ
தேனாக தேனாக வானூறுதோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
காதல் ஒரு
ஆகாயம் அது என்றும்
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி
கடலுக்குள்ளே மீன்
அழுதால் மீன் கண்ணீர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூ மாலையே தோள் சேரவா ஏங்கும் இரு
இளைய மனது இளைய மனது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்
வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
பாதையில் போகும் பெண்ணைப் பார்த்துப்பல்லிளிப்பதும் ஒரு வகைச் சிரிப்பு-அதன்பலனாய் உடனே பரிசாய் கிடைப்பதுகாதறுந்த பழஞ் செருப்பு!
சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கேசொந்தமான கையிருப்பு! வேறுஜீவ ராசிகள் செய்ய முடியாதசெயலாகும் இந்த சிரிப்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
:o
ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு
சிறு பொண்ணு அல்லி மொட்டு சிங்காரச் சின்னச்சிட்டு
சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு. மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா
குழந்த குமரி நான் ஆமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பிச்சிக்கப்போறேன் பாவி
வெச்சிக்கப்போறேன் ஆமா
ஏய் சண்டக்காரா
குண்டு முழியில ரெண்டு
கத்திரிக்கா கத்திரிக்கா
குண்டு கத்திரிக்கா
கத்திரிக்கா கத்திரிக்கா
கத்திரி குண்டு கத்திரிக்கா
கன்னம் ரெண்டும் கிள்ள
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே
இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பார்க்க பார்க்க
காதல் கூடுதே
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது இங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்