புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது
Printable View
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
சொர்க்கம் பக்கத்தில் நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்
நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போலே பெண்ணிருக்கு
பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
நேற்று இல்லாத மாற்றம் என்னது… காற்று என் காதில் ஏதோ சொன்னது
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
Happy Father's Day
எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
Happy Father's Day
இன்பம் இன்பமே வாழ்க்கையே மனிதா
துன்பத்தில் மாயாதே மனிதா
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்
மானிட வாழ்விதுவே
மரணம் ஜனனம் வையக நியமம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா
யாரோடு யார் வந்தது நாம் போகும் போது
யாரோடு யார் செல்வது
தண்ணீரில் தள்ளாடும் மண்வீடு போலாச்சு
நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவனை நம்பி வந்தாயோ
நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
கண்கள் எங்கே. நெஞ்சமும் எங்கே. கண்ட போதே.சென்றன அங்கே
அங்கே ஏன் இந்த பார்வை அய்யயய்யே
இங்கே இன்னும் என்ன தேவை அய்யயய்யே
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா பேசாத கண்ணும் பேசுமா பெண் வேண்டுமா
பேசாத மொழியே…
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும்
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
தாலியே தேவயில்ல… நீதான் என் பொஞ்சாதி… தாம்பூலம் தேவயில்ல… நீதான் என் சரிபாதி
நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனா ரஞ்சனா
என் ஒரே பாடலே உயிர் காதலே
ஒரே நாள் உன்னை நான் நிலவில் பார்த்தது உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது.
ஆடாத கால்களும் ஆடுமய்யா
எங்க காதோரம் கடல் புறா பாடுமய்யா
எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
இளமை திரும்புதே புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே பனிக்காத்தும் சூடாச்சே
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
என்னை சாய்த்தாலே உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே