குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை
மாளிகை ஆனதென்ன
Printable View
குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை
மாளிகை ஆனதென்ன
மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
உலகம் உன்னை கை கழுவினாலும்
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதி பாரு
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
கள்ள களவாணி கள்ள களவாணி
பிறந்த கண்ணிலே இமையை திருடும் செல்ல களவாணி
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைத்தாலும்
காணும் வகை தந்தான்
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும், உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும்
பேரை சொல்லவா
அது நியாயம் ஆகுமா
நான் பாடும்...
ஸ்ரீ ராகம்...
என்னாளுமே
நீயல்லவா
ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
நீ அருகில் இருந்தால் அடடா heart சொல்லுதே hello
Hi சொல்லி நீ சிரித்தால் அடடா wow அள்ளுதே ஹையோ
ஹலோ.. ஹலோ.. சுகமா ?
ஆமா .. நீங்க நலமா.
நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதிலென்ன இனிமை
அலைக் கடல் வாழ்க்கை
கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து கதகதப்பா மாறிடுமோ காதலித்தால் ஆறிடுமோ
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு
மொட்டு விட்ட முல்லக் கொடி. மச்சான் தொட்ட மஞ்சக் கிளி
மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு வந்தாரா காணலியே
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம்
அள்ளியெடுக்க
முத்தாரமே உன் ஊடல் என்னவோ. சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில் காதல் விளையாட்டில்
நிலவே முகம் காட்டு... எனைப் பார்த்து ஒளி வீசு... அலை போல் சுதி மீட்டு... இனிதான மொழி பேசு
ன்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும்
பார்த்தாலும் பார்த்தேன் நான்
உன்னப்போல பார்க்கலே
கேட்டாலும் கேட்டேன் உன்
பேச்சப்போல கேக்கல
உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே வாசம் சொன்ன பாஷை என்ன
தூரம் தேடும் வேகம் நீ, மோகம் தேடும் ராகம் நீ
என் காதல் நங்கூரம் நீ, அதிகாலை பொன்வேளை நீ
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை
காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
பாவை பாவைத்தான்
ஆசை ஆசைத்தான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ
பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்
OMG! Unconscious repetition! lol
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான் மழைபோல்
சிறந்து என்றும் வாழ்க