தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகா
சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன்
சின்ன சின்ன சிட்டு போல
வண்ணம் மின்னும் மேனி
Printable View
தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகா
சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன்
சின்ன சின்ன சிட்டு போல
வண்ணம் மின்னும் மேனி
ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
நா வெட்கத்துக்கு
வேகத்துக்கு, நான் பழசு
வெட்கத்துக்கு, அட நான் புதுசு
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம்
அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம்
அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது..
ஜொலிக்கும்...
சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
கடல் ஓரமாய் அந்தி நேரமாய்
ஒன்று கூடினோம் சிந்து பாடினோம்
உனக்கில்லையா அந்த வேதனை காதல் சோதனை
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர்
அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன்
பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும் தைரியம்
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
ராஜா என்பேன் மந்திரி
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல்
உள்ளத்தில் ஒரு ஊஞ்சல் அதில் உட்காரும் இளந்தென்றல்..
நீ அந்த பூங்காற்று நீங்காத
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
தீம் தனக்க தில்லானா தீ தெறிக்கும் வில்லன் நான் தானே
தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா தீ பிடிச்ச
படிச்சிருந்தும் தந்தை தாயை
மதிக்க மறந்தான் ஒருவன்
படுக்கையிலே
முள்ளை வைத்து
பார்த்து மகிழ்ந்தான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும்
மூன்று கால்
முடிந்ததைச் சுருட்டுவதே முக்காலிக் கூட்டமடி
முட்டாள்கள் பிடித்த முயல் மூன்று கால் பறவையடி
கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி
கைத்தட்ட ஆளிருந்தால் காக்கை கூட அழகனடி
பழக்கமில்லாத கழுதை கிட்ட பார்த்து கறக்கணும் பாலை
அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
ஒரு பாலை வனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே
பச்சை இளங்கிளி மொழி நீ சொல்வது உண்மை. பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம்
உருவத்திலே அழகிருக்கும் வஞ்சம் அங்கே குடியிருக்கும்
பெரும் வஞ்சம் அங்கே குடியிருக்கும்
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம்
வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல்
கடவுள் தந்த புதையல் நீயே
உன்னை அடைய வழி தேடி
தவம்
முன்னம் செய்த தவம் உன்னை
என்னிடத்தில் சேர்த்தது
அங்கே ஒரு தாஜ்மஹால் இங்கே ஒரு மும்தாஜூ
ரெண்டு பேர சேர்த்தது கூட்ஸ் வண்டி கேரேஜு
அந்த கதை
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடும்மா கனவுகள் கலைந்திடும்மா
அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
விடுகதையா இந்த வாழ்க்கை விடை தருவார் யாரோ எனது கை என்னை அடிப்பதுவோ எனது விரல்
காதலி காதலி கனவுகள் தோன்றாதா
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா ஓஹோ
வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவியா
இரவிலே தவிக்க விடுவாயா
பூமிக்கு
வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள்
நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம்
நீ பல்
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப்பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ?
உங்கள் அங்கத்திலே ஒரு குறை
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
நிலா பேசுவது இல்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே
பெண்ணே அறிந்து கொண்டேன் இயல்பே
அழகு என்றேன் பூவை வரைந்து
அதிலே மீசை வரையமாட்டேன்
Clue, pls!
இனி நானும் நான் இல்லை
இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடி.. சொல்லடி..
முன்போல நானில்லை
முகம் கூட எனதில்லை
ஏனடி
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீது ஆறடி
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா