Actor Shakthi-Engagement
Attachment 609
Printable View
Actor Shakthi-Engagement
Attachment 609
"Manorama on ventilator"
http://www.thehindu.com/news/states/...cle2580668.ece
How Ajith and Vijay fans are going to take this?!
Director CS Amudhan who came up with the spoof Thamizh Padam some years ago is back with a bang. The director’s next film has been titled Thalavali, which has Ajith and Vijay look alike as heroes.
The posters and first look of Thalavali will be out in a week and the director will make an official announcement very soon.
Wonder how Ajith and Vijay fans are going to take this!
http://www.behindwoods.com/tamil-mov...-31-10-11.html
thambi amudha...pathu pakkuvama nadandhuko
Ace director Mani Ratnam, whose forte is romantic musicals is likely to do his favourite forte again. According to sources, the director‘s next will be an intense love story based on the sensitive issue of plight of Rameshwaram fishermen at the hands of Sri Lankan Navy.The film will have actor Karthik‘s son Gautham in the lead role. It is heard that recently the director called Tollywood sensation Samantha for a screen test at his office in Chennai. However, she failed to impress the ace director and was eventually rejected.
The director is still looking for a suitable actress for his film. Music maestro AR Rahman and ace cinematographer Rajeev Menon will reportedly be a part of the project. Well, it looks like the ace director is all set to recapture the magic of Roja, Mouna Raagam and Alaipayuthey again on screen.
"R–TP LRL[ Rjh PWePŸL ‡|f\ŸL''
PWePŸ L.G.WhUŸ h\oNy|
"R– TPjL LRL[, Rjh PWePŸL ‡|f\ŸL'' G PWePŸ L.G.WhUŸ TfWjLUL h\•Nyz]Ÿ.
TP Yœ|
LW• [VyP UVUL Y†‰, `[VP Y' G\ TP†R ‡“Wr‹R RV֡ef\Ÿ. C‹R TP†‡ “‰˜L• YS† TX LRSVL]L•, ‡V T†– LRSVfVL• Sz†‰ Cef\ŸL. L.^V S‹R PWe| Nš‡ef\Ÿ.
TP†‡ TPL Yœy| Z, N]› SP‹R‰. Z֫ PWePŸ L.G.WhUŸ LX‹‰Lց| TPL[ Y›y| Tp]Ÿ. AYŸ TpVRY‰:-
"pU֫, LRpVŸLeh UVR CX. AYŸL ˜L• U\YŸLeh RVR‰, J LWQ•. AR]֥R G] T\YŸL Sz“, PWec G] Y‹‰ yP•. C‹R TP†‰eh LR-YN]• G‡V LUXhUŸ GP 10 YPjLeh U LR YR†‡ TjL Cef\Ÿ. Œ\V LRL N֥YŸ.
LR ‡y|
LUXhUŸ LR-YN]†‡ S PWe| NšR TP•, `G‡.' A‡, ‡UQUL Th• TQ BU\yP†‡ RYRXL LP†‡ |Y‰ T֥ J Lyp Y•. A‹R LypV J Rjh TP†‡ ‡z, TP• G|†‰ yPŸL.
A‹R Rjh TP• UTz• R– TPU]‰R YzeL.
`Te' Y†‰ LUXhUŸ C]֣ LRV EYef C‹RŸ. A‹R LRV• ‡z, Rjf TP• G|†‰ yPŸL.''
CYֿ L.G.WhUŸ Tp]Ÿ.
z..‡VLW^
Z֫, R– ‡WTP RV֡T[ŸL NjL†‡ ‰Q†RXYŸL z..‡VLW^, z.pY, NVX[ŸL L.˜WRW, ‘.G.R]T, SzLŸ TYQ, SzL Xyr– WUfQ BfVŸ LX‹‰ LցPŸL.
˜]RL, A]YW• PWePŸ ^V S‹R YWY Tp]Ÿ.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=685473&disdate=11/4/2011
-adangaa thamizhan-
"thiruvalarchelvan"
Karan...
http://www.dailythanthi.com/thanthie...1FEPG23Po2.jpg
thamizhaga - kerala ellaiyil nadandha unmai sambavam
for sasikumar fans.. & swathy fan (sarna)
http://www.dailythanthi.com/thanthie...SG451873-M.jpg
முருகதாஸை புகழ்ந்தால் பல்லை உடைப்பேன்- சிரஞ்சீவி மகனுக்கு பாலகிருஷ்ணா 'வார்னிங்'!
http://ritzpixar.com/image.php?id=A8AA_4EB3CE73&jpg
ஹைதராபாத்: இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸை தலையில் தூக்கி வைத்து பேசிய சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் பல்லை உடைப்பேன் என்று பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஏ. ஆர். முருகதாஸின் 7ஆம் அறிவு தெலுங்கில் செவன்த் சென்ஸ் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த விழா ஒன்று ஹைதராபாத்தில் நடந்தது. அதில் சிரஞ்சீவியின் மகனும், முன்னணி நடிகருமான ராம்சரண் தேஜா இயக்குனர் முருகதாஸை ஆஹா, ஓஹோ என்று தலையில் தூக்கி வைத்து பேசினார்.
முருகதாஸ் ஒரு திறமையானவர். அவரைப் போன்று திறமையான இயக்குனர் ஆந்திராவில் பிறக்காதது நமது துரதிர்ஷ்டம் என்று பேசினார். இதை கேட்ட பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது,
சினிமா வரலாறு பற்றி தெரியாமல் எதாவது பேசக்கூடாது. தெலுங்கு திரையுலகிலும் முருகதாஸ் போன்ற திறமையான இயக்குனர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர் இனியும் இது போல தெலுங்கு இயக்குனர்களை தரக்குறைவாகப் பேசினால் பல்லை உடைப்பேன் என்றார்.
என்ன சிரஞ்சீவி பாலகிருஷ்ணா இப்படி பேசியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, ராம்சரண் அந்த விழாவில் பேசியதன் முழு விவரம் எனக்கு தெரியாது. ஆனால் தெலுங்கு திரையுலகிலும் திறமையான இயக்குனர்கள் உள்ளனர் என்றார்.
Ilayathala pathy Vijay&Ajith kumar Along With other Co-Satrs Were Spotted@Taj Coramandel Yestarday night@Wedding Reception Of Prabhu's Son.
Both Vijay And Ajith Met And Had Fun Together :)
Other Actors In the Function Were Surya,Joth ika,Kamalh asan Etc.,.
Kolaveri song ..... 618000+ views , creating a buzz :smile2:
http://www.dailythanthi.com/thanthie...SG453676-M.jpg
Flop aaguradhu urudhi :p
Kazhugu.. another superstar movie title :sigh2: ... trailer looks promising.. Yuvan music :2thumbsup: .. i liked krishna's alibaba,that was a good thriller except the ending.. expecting another thriller :thumbsup:
http://www.youtube.com/watch?v=y0-6nxzAndY&feature=related
பத்திரிக்கையாளர்களை ஆபாசமாக பேசிய வழக்கு- சூர்யா, சரத், விஜயக்குமார், சத்யராஜுக்கு கோர்ட் சம்மன்
http://tamilcnn.com/upload-files/nov...-vijaya-sa.jpg சென்னை நடிகர் சங்கத்தில் கூட்டம் போட்டு பத்திரிக்கையாளர்களை மிகவும் தரக்குறைவாகவும், அவர்களது குடும்பத்தினரை ஆபாசமாக விமர்சித்தும் பேசிய வழக்கில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விவேக், ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஊட்டி கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்து ஒரு செய்தி வந்தது. அப்போது கருணாநிதி முதல்வராக இருந்தார்.
இந்த செய்தியைத் தொடர்ந்து நடிகர், நடிகைகள் போலீஸில் புகார் கொடுத்தனர். அப்போது திமுக அரசின் உத்தரவின் பேரில் அதி வேகமாக செயல்பட்ட போலீஸார், தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை அலுவலகத்திற்குள் புகுந்து கைது செய்து இழுத்துச் சென்றனர்.
இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.
ரஜினிகாந்த் முன்னிலையி்ல் நடந்த இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மிகக் கேவலமாக நடிகர்கள் பலர் பேசினர். குறிப்பாக சிரிப்பு நடிகர் விவேக்கின் ஆபாசப் பேச்சு பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் கொதிக்க வைத்தது.
பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமான புத்தி கொண்டவர்கள் என்று சூர்யா விமர்சித்தார். இப்படி ஒவ்வொருவரும் ஆபாசமாக பேசினர். சத்யராஜின் பேச்சும் வக்கிரமாகவே இருந்தது.
இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அவை அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இந்த நிலையில் ஊட்டி குற்றவியல் கோர்ட்டில் இதுதொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டு அது விசாரணையில் உள்ளது.
அந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுப்பிரமணியம், இந்த வழக்கில் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் வருகிற டிசம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இதுகுறித்து வழக்கு தொடர்ந்த பத்திரிக்கையாளர் ரொசாரியோவின் வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகர்கள் சூர்யா, விவேக், சரத்குமார், சத்யராஜ், இயக்குநர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது.
எனவே அவர்கள் அனைவரும் டிசம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார் என்று கூறினார்.
இந்த சம்மன் உத்தரவின் மூலம் கிடப்பில் போடப்பட்ட இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
http://www.tamilcinema.com/CINENEWS/...ov/261111b.asp
intha nadigar yarunu yarathu solunga pls
Audio-Launch Muppoluthum-Un-Karpanaigal
Attachment 768 Attachment 767
Avarethan
Karthi caught in a controversy
http://static.sify.com/cms/image/lk0ouCgjgcb.jpg
Karthi is caught in a fix.
A two minute video clip has been making the rounds on the internet on Karthis speech at a Telugu channel, Maas award night in Hyderabad.
The actor when quizzed by an over enthusiastic anchor has said he liked Telugu audiences more as they enjoyed his films and appreciated it with loud claps and cheers which was missing in his home state.
A political outfit Hindu Makkal Katchi has seen red. The outfit has decided to protest in front of Karthis house in Chennai demanding an apology from the actor.
They have also plans to tear down his hoardings and posters in the state.
Karthi who is shooting in Chalakudy for his new Suraj directed film has clarified that Tamil audiences are equivalent to his parents.
Asked Karthi: Will anybody talk ill of their parents? Tamil film industry is close to me and my fans are dear to me. Im not the kind of person who would hurt the feelings of anybody. Once and for all I would like to clarify that there was no intention to hurt anyones sentiments.
http://www.sify.com/movies/karthi-ca...category=tamil
The Kolaveri effect on Mahesh Babu
http://static.sify.com/cms/image/lixkq8aacfh.jpg
Telugu superstar Mahesh Babu, whose Dookudu is the highest collecting south Indian film of 2011, has a new film coming up for release in January 2012.
Its called The Businessman and is directed by hot shot director Puri Jaganaddh with Kajal Aggarwal doing the heroine role.
The Businessman is releasing in January and has music by the hot and happening Thaman.
Now the latest we hear is that Mahesh Babu and director Puri Jagannadh will render the catchy title track of the film. The promo video of the film will be shot, which will feature Mahesh, Puri Jagan and Thaman.
It looks like the whole concept and packaging is inspired by Dhanush and his Kolaveri song from 3!
Thaman has tweeted Businessman will have our heartthrob Mahesh and Puri Garu singing for the theme of the film.The song will have a making video too and it is gonna rock the world.
http://www.sify.com/movies/the-kolav...category=tamil
சியான் விக்ரமை ஒருதலையாக காதலிக்கும் அஞ்சலி!
https://lh4.googleusercontent.com/-Y...ram_anjali.JPG
சமீபத்தில்தான் நடிகர் ஜெய்யும், நானும் காதலிப்பதாக் அவ்ரும் செய்தியில் உண்மையில்லை என்று அதிரடி அறிக்கை வெளியிட்டு இருந்தார் அஞ்சலி.
ஆனால் தற்போது சினிமாவில் சியான் விக்ரமை ஒருதலையாக காதலிக்கும் வரலாற்று கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஞ்சலி. ஷங்கரின் கிராஃபிக்ஸ் அசோசியேட்டான கண்ணன் இயக்கத்தில் கரிகால் பெருவள மன்னனாக சியான் விக்ரம் நடித்து வருகிறார். தமிழ்சினிமாவின் கிராஃபிக்ஸ் மிரட்டலாக விஸ்வரூபத்துக்கு முன்பே வந்து தமிழ்சினிவுக்கு பெருமை சேர்க்க இருப்பதாக இப்போதே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தப்படத்தில் விக்ரம் ஜோடியாக பாலிவுட் நாயகி ஷெரின் கான் நடித்து வருகிறார்.
ஷெரின் தவிர அஞ்சலி இரண்டாவது நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அஞ்சலி. கதைப்படி மலைவாழ் மக்களின் படைத் தலைவியாக, சியான் விக்ரமின் வீரத்துக்கு தலைவணங்கி அவரை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் அஞ்சலி. படத்தில் இடம்பெரும் போர்க்களக் காட்சிகளிலும் அஞ்சலில் நடிக்க இருக்கிறாராம். இதற்காக வாள் பயிற்சி எடுக்க இருக்கிறார் அஞ்சலி என்கிறார்கள் படக்குழுவில்!
http://www.4tamilmedia.com/cinema/ci...11-28-23-58-55
ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!
https://lh6.googleusercontent.com/-n...Jsng/three.jpg
மயக்கம் என்ன படத்துக்கு எதிர்மறையாகவும், பாராட்டியும் விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும்
இந்தநேரத்தில் தனது இரண்டாம் உலகம் படத்தின் முன்தயாரிப்பு வேலைகளில் தீவிரமாக இருக்கிறாராம் செல்வராகவன்! ஆர்யா அனுஷ்கா ஜோடி சேரும் இந்தப் படத்துக்கு ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களைத் தொடர்ந்து ராம்ஜியே ஒளிப்பதிவு செய்கிறார்.
இதற்கிடையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பற்றியும் இப்போதே எதிர்பார்ப்புகளை கிளப்பத் தயாராகி விட்டார். அதன் முதல் கட்டமாக, இரண்டாம் பாகத்துகான ஸ்கிரிப்ட் ரெடி என்று சொன்ன செல்வராகவன், தற்போது இந்தப் படத்தில் தனுஷை பயன்படுத்தப் போவதாக கூறியிருக்கிறார்.
இதுபற்றி செல்வராகவன் கூறும்போது ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பற்றி நான் அதிகம் பேசப்போவதில்லை. இரண்டாம் பாகத்தை என் தந்தை கஸ்தூரிராஜா தயா*ரிக்கிறார். ஆறு மாதம் தொடர்ச்சியாக கால்ஷீட் தந்தால் தனுஷை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன் என பல படங்களில் கமிட் ஆகியுள்ள தம்பி தனுஷுக்கு செல்வராகவன் இப்பொதே பிராக்கெட் போட்டுள்ளார்.
அண்ணன் கேட்டு, தம்பி கால்ஷீட் கொடுக்கா விட்டால் எப்படி! ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் இருந்து தனுஷ் உறுதியாக நடிப்பார் என்கிறார்கள்!
http://www.4tamilmedia.com/cinema/ci...11-27-06-18-42
avaru nadigara appo jai pavama
Osthi release runs into trouble!
http://static.sify.com/cms/image/ljfjBwdfahe.jpg
STRs eagerly awaited Dharani directed Osthi, release on December 8 has run into trouble. There has been a big buzz around the film a remake of Salman Khans smash hit Dabangg.
The Tamil Nadu Film Exhibitors Association (TFEA) has put a red card on Osthi, which is to be marketed by Reliance Entertainment. The producers of the film has sold the satellite rights of the film to Sun TV, which is facing the heat from TFEA over unpaid dues it owes the theatre association.
About a month back, TFEA took a decision to boycott Sun Network, as the group did not return the caution deposit amounting to Rs 2.4 Crore taken from various theatre owners for their earlier films. At that time they made it clear that films for which Sun TV has taken satellite rights will be banned if their money is not returned.
Meanwhile Reliance Entertainment had sold Osthi satellite rights to Sun TV. However when they went out into the market to make theatre bookings TFEA stepped in and refused to give them playing time. Now Reliance has threatened to terminate the satellite rights agreement with Sun TV.
The ball is in Sun TVs court as they will have to pay the outstanding amount to TFEA if they have to retain Osthi television rights. Reliance will wait till Friday (Dec 2)evening, otherwise they will cancel the TV rights and go ahead with the release on December 8 with the support of TFEA.
http://www.sify.com/movies/osthi-rel...category=tamil
Ajith's new film for Vijaya Productions !
http://static.sify.com/cms/image/lmclHdbfccf.jpg
Ajith and Siruthai fame director Shiva are coming together in an untitled film to be produced by Vijaya Productions.
The film will be a fitting tribute to the doyen of film production insouth B.Nagi Reddy the founder of Vijaya Productions on his birth centenary year.
Ajith and Shiva are said to be making a commercially viable action packed entertainer. The film will have music by Yuvan Shankar Raja and camera is by Vetri. The rest of cast and crew will be announced shortly.
As of now, it will have a working title Production 4″ and is produced by B Bharathi Reddy and presented by B Venkatarama Reddy.
The movie is slated to go on floors by mid-2012 .
http://www.sify.com/movies/ajith-s-n...category=tamil
சிம்புவின் ஒஸ்தி திரைப்படம் திட்டமிட்ட தேதியில் ரிலீஸ்!
http://tamilcnn.com/upload-files/dec...u-In-Osthi.jpg
பாலிவுட்டில் சல்மான்கான் நடித்து வெற்றி பெற்ற தபாங் படம், தமிழில் சிம்பு நடிக்க ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. தரணி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 8-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஒஸ்தி படத்தை திரையிடமாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை பெற்றுள்ள டி.வி.
நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய டெபாசிட் தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் பணத்தை தராவிட்டால் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
இது குறித்து ஒஸ்தி பட தயாரிப்பாளருக்கும் தியேட்டர் அதிபர் சங்கத்துக்கும் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தது.
முடிவில் இரண்டு தரப்பினர் இடையே சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து, படத்தை குறிப்பிட்ட தேதியில் திரையிட அனைத்து சங்கங்களும் ஒத்துக் கொண்டன.
இதனால் சிம்புவின் ஒஸ்தி படம், வரும் டிசம்பர் 8 அன்று திட்டமிட்டபடி ரிலீஸ் ஆக இருக்கிறது.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
எளிமையாக நடந்த தாண்டவம் பூஜை
விக்ரம் நடிக்கும் படம், யு டிவி தயா*ரிப்பு என பெ*ரிய பெயர்கள் இருந்தாலும் படு எளிமையாக பூஜை போட்டு தாண்டவத்தை தொடங்கியிருக்கிறார்கள்.
விஜய் தெய்வத்திருமகளுக்குப் பிறகு விக்ரமை வைத்து இயக்கும் படம் தாண்டவம். ஆக்சன் படம். இதில் இரண்டாவது ஹீரோவாக ஜெகபதிபாபு நடிக்கிறார். ஒரு ஹீரோயின் எமி ஜாக்ஸன்.
இந்தப் படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடந்தது. பூஜையைத் தொடர்ந்து நாம் மேலே சொன்ன நட்சத்திரங்கள் கலந்து கொண்ட போட்டோசெஷன் தொடங்கியது.
*ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கிறார்.
http://tamil.webdunia.com/entertainm...11202026_1.htm
ரஹ்மானா ? அது சர்ப்ரைஸ் ! : கௌதம் மேனன்
http://cinema.vikatan.com/images/art...ges/04nepp.jpg
ஜீவா, சமந்தா, சந்தானம் நடிக்கும் படம் 'நீதானே என் பொன்வசந்தம்'. கெளதம் மேனன் இயக்கி வருகிறார். ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்துடன் இணைந்து R.S.Infotainment நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகிறது.
படத் துவக்கத்தின் போது வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றன. 'நீதானே என் பொன்வசந்தம்' படத்திற்கு புதிய இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யலாமா என்று ஆலோசித்து வருகிறார் கெளதம் மேனன் என செய்திகள் வலம் வந்தன. பின்னர் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன. இப்போது, ரஹ்மான் மிகவும் பிஸியாக இருப்பதால் அவர் கௌதம் மேனன் படத்திலிருந்து விலகிவிட்டார் என்று பேச்சு நிலவி வருகிறது.
இந்நிலையில் கெளதம் மேனன் கூறியிருப்பது " 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை நான் எந்த ஒரு விளம்பரத்திலும் குறிப்பிடவில்லை.
நாயகன், நாயகி மற்றும் சில தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன். இசையமைப்பாளர் குறித்து இதுவரை நான் சொல்லவில்லை.
இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சர்ப்ரைஸ் . ஏ.ஆர்.ரஹ்மான் எனது படங்களில் இருந்து விலகிவிட்டார் என்று பரவி வரும் தகவலில் உண்மையில்லை " என்று தெரிவித்துள்ளார்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
விஜய்யில் போராளி
நல்ல சேனலாகவும் இருக்கணும், ஜனநாயகத்தன்மையும் பேணப்படணும் என்று விரும்புகிறவர்களின் ஒரே சாய்ஸ் விஜய் டிவி. சமீபமாக நல்ல பல படங்கள் இந்தச் சேனலில்தான் ஒளிபரப்பப்படுகிறது.
சசிகுமார் தயா*ரிப்பில் சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் போராளியின் ஒளிபரப்பு உ*ரிமையையும் விஜய் டிவியே வாங்கியுள்ளது. சன், கலைஞர் தொலைக்காட்சிகள் அளிக்கும் அதே விலைக்கு இந்த விற்பனை நடந்திருக்கிறது.
http://tamil.webdunia.com/entertainm...11202035_1.htm
ஒஸ்திக்கு அடிமேல் அடி! திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு!! சன் பிக்சர்ஸால் வந்தது வினை!!!
http://tamilcnn.com/upload-files/dec...u-In-Osthi.jpg
ஒஸ்தி படம் வருமா வராதா இந்தக் கேள்வி ரசிகர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்தப் பட யூனிட்டைச் சேர்ந்தவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது. காரணம், கடந்த ஒரு வாரமாக இந்தப் படம் டிசம்பர் 8-ம் தேதி ரீலீஸ் என்று ஒரு தரப்பும், இல்லையில்லை ரிலீஸாக விடமாட்டோம் என்று இன்னொரு தரப்பும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிறது.
வரவிடமாட்டோம் என்பதற்கு முக்கிய காரண், இந்தப் படத்தை சன் டிவி வாங்கியிருப்பதுதான். சன் பிக்சர்ஸ் தரவேண்டிய ரூ 4 கோடியை தியேட்டர் உரிமையாளர்களுக்கு தந்தால்தான் படத்தை ரிலீசாக விடுவோம் என்கிறது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். பிரசாந்த் நடித்த மம்பட்டியான் படத்துக்கும் இதே சிக்கல்தான்.
ஆனால் இரு தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் கலந்துபேசி, இந்தப் படத்தை வெளியிடத் தடையில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன், சென்னை திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் என பலரும் கையெழுத்திட்டிருந்தனர்.
அறிக்கை வெளியான அன்று மாலையே மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம், அந்த அறிக்கையே செல்லாது. அதில் நாங்கள் கையெழுத்துப் போடவுமில்லை, என்றார்.
மேலும் கூறுகையில், ஒஸ்தி, மம்பட்டியான் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்று எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. எங்களுக்குள் சமரசம் ஏற்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை. இருபடங்களையும் திரையிட மாட்டோம். எங்கள் டெபாசிட்டை தருவதாக முதலில் ஒப்புக் கொண்டு இப்போது மீண்டும் முரண்டு பிடிக்கிறது சன் பிக்சர்ஸ். ஆனால் அபிராமி ராமநாதனுக்கு மட்டும் அவரது பங்கான ரூ 80 லட்சத்தைக் கொடுத்துவிட்டது. இதனால் அவர் கையெழுத்துப் போடுகிறார்.
எங்கள் நலனுக்கு எதிராக செயல்படும் அபிராமி ராமநாதனுக்கு இனி எந்த வகையிலும் ஒத்துழைப்பு தருவதாக இல்லை. அவர் திரையரங்கில் வெளியாகும் படங்களை இனி நாங்கள் திரையிட மாட்டோம்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகர் இப்படி செய்திருக்கக் கூடாது. நாங்கள் வராமலேயே எங்கள் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அறிக்கையில் யாரையோ விட்டு கையொப்பமிடச் சொல்வது நல்ல செயல் அல்ல.
ஒஸ்தியை நாங்கள் யாரும் திரையிட மாட்டோம். இது நிச்சயம், என்றார்.
ஆனால், ஒஸ்தி படம் திட்டமிட்டபடி வரும் என்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்.
என்னதான் நடக்குது அறிக்கை சண்டையை நிறுத்திவிட்டு ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க!
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
மீண்டும் ரஜினி - ஷங்கர் இணையும் படம்?!
http://cinema.vikatan.com/images/art...06rajinini.jpg
MOTION CAPTURE TECHNOLOGY மூலம் ரஜினி நடித்து உருவாக இருக்கும் படம் ' கோச்சடையான்'. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்பையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க EROS நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
'கோச்சடையான்' கதை விவாதம் ஜோராக நடைபெற்று வரும் இந்த வேளையில் இன்று தமிழ் திரையுலகில் பரபரப்பாக ஒரு செய்தி பரிமாறப்பட்டு தீப்போல பரவி வருகிறது.
'கோச்சடையான்' படத்தினை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறாராம் ரஜினி. 'நண்பன்' படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்றதால் ரஜினி படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம் ஷங்கர்.
'கோச்சடையான்' படம் MOTION CAPTURE TECHONLOGY மூலம் உருவாவதால் இப்படத்தில் நடிக்க ரஜினி வெறும் 10 முதல் 20 நாட்கள் ஒதுக்கினால் போதுமாம். இதனை முடித்து கொடுத்து விட்டு ஷங்கர் படத்திற்கு தயாராக இருக்கிறாராம் ரஜினி.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க அட்வான்ஸ் கூட கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. படத்தில் யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள், யார் தயாரிப்பாளர் என்பது எல்லாம் சஸ்பென்ஸாக இருந்து வருகிறதாம்.
இவ்வாறு ரஜினி நடிக்க போகும் படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், ரஜினியின் ரசிகர்கள் மத்தியிலோ " ரஜினியை யார் இயக்கினாலும் பரவாயில்லை. ரஜினியை திரையில் பார்ப்பது எப்போது ? " என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
Lal in Mani Ratnams next film
http://static.sify.com/cms/image/lknsW8eajbj.jpg
Actor-director Lal (of the erstwhile duo of Siddque and Lal) has reportedly been offered a role in celebrated filmmaker Mani Ratnams forthcoming project.
According to sources, Lal was absolutely excited at the offer, but had to decline it as he is busy acting and directing his latest project Cobra, with Mammootty as the hero.
But now, when the shooting of the Mani film got delayed, Lal has revived his hopes to be part of it.
Lal has earlier done a few films like Deepavali in Tamil. He started off as a director and then went on to become a producer, distributor, studio owner and actor.
He is much in demand as an actor, especially after the smashing success of Salt N Pepper, in which he played a chronic bachelor who falls in love with Swetha Menons character.
The shooting of Cobra is going on at Chalakudy now and will be completed by January end, in two schedules.
Lal is keen to be part of Manis project and has been hoping that the change in schedules works to his advantage.
http://www.sify.com/movies/lal-in-ma...category=tamil
Sonam Kapoor, Mani Ratnam's heroine?
http://static.sify.com/cms/image/llqq46chcif.jpg
The Kollywood grapevine is abuzz that hot and happening Bollywood star Sonam Kapoor is going to be ace director Mani Ratnams heroine in his new film.
The film tentatively titled Pookadai will star Karthiks son Gautham who will be debuting as hero.
Earlier there were rumours that yester year heroine Radhas youngest daughter and Ko girl Karthikas sister Thulasi would debut as heroine.
Much before that there were rumours that Kamals youngest daughter Akshara will play the female lead.
Mani and his cameraman Rajeev Menon had conducted a photo shoot and after thatit seems they have decided to cast Sonam.
Mani Ratnam is keeping the entire project under the wraps. So far there is no official word on the project which is set to start rolling early January.
http://www.sify.com/movies/sonam-kapoor-mani-ratnams-heroine-news-tamil-lmnljNgedia.html?scategory=tamil[/URL]
Tamil Nadu bans new Malayalam films?
http://static.sify.com/cms/image/lkvmbBgcfic.jpg
The release of new Malayalam films is going to be affected in Tamil Nadu after the ongoing Mullaperiyar controversy between the two neighboring states.
Kerala is demanding for a new dam in place of the existing one, which is reportedly not in a good shape now.
Tamil Nadu has opposed this move stating that Kerala is not presenting the real facts. This has been the main issue between the two states of late and now, this has affected the release of films as well.
There are huge fans for Tamil films in Kerala and some of the Malayalam films, especially from the superstars, have found good response from the Tamil crowd.
According to some reports, the release of the Mammootty starrer Venicile Vyapari and the Mohanlal- Priyadarsan film Arabiyum Ottakom P Madhavan Nairum in oru marubhoomikkatha may be affected in Tamil Nadu. Both the films are ready to hit the cinemas in the coming few days.
Is the ban going to be lifted soon and what will be the response of Kerala to this move are being discussed by the industry insiders and the public. We will keep you updated about the latest on this. Watch this space.
http://www.sify.com/movies/tamil-nad...category=tamil
ஒப்புக் கொண்டார் விஜய்
பறித்துக் கொண்டார் சூர்யா...
-அதிரடியான முயல்-ஆமை ஓட்டம்
ஒவ்வொரு கட்டத்திலும் விஜய்யை வெற்றி கொள்வதையே தனது லட்சியமாக வைத்திருக்கிறார் சூர்யா. கண்ணுக்கு தெரியாத இந்த காட்டுத்தனமான போட்டி, முயல்- ஆமை ஓட்டம் போல செம சுவாரஸ்யம்.
'மாற்றான்' பட சம்பளத்துடன் சேர்த்து தெலுங்கு உரிமையையும் வாங்கிக் கொண்டிருக்கும் சூர்யா, தனது கணக்குப்படி பார்த்தால் கூட பதினெட்டு கோடி ரூபாய் சம்பளத்தை 'கிராஸ்' செய்துவிட்டார். இந்த சம்பளத்தை இன்னும் விஜய்யே தொடவில்லை என்பதுதான் வேதனை.
ஒவ்வொரு முறையும் முதலில் விஜய்யிடம் சொல்லப்பட்ட சில கதைகளில் நடித்துதான் இத்தனை பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார் சூர்யா. இவரது லேட்டஸ்ட் கபளீகரம் முன்னணி சேனல் ஒன்றில் வெளிவரப்போகும் கேம் ஷோ.
முதலில் இந்த நிகழ்ச்சியை விஜய் நடத்துவதாகதான் இருந்தது. நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் சம்பளமும் பேசப்பட்டதாம். ஆனால் இடையில் என்ன நடந்து யார் குழப்பிவிட்டார்களோ தெரியாது. விஜய்க்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் சூர்யா. மாற்றான் படப்பிடிப்புக்காக இத்தாலி போயிருந்தவர், சென்னை திரும்பிவிட்டார். பெரிய செட் போட்டு படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார்கள். அநேகமாக பொங்கலில் இருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்படலாம்.
http://www.tamilcinema.com/CINENEWS/...dec/161211.asp
Vishal-Varalaxmi in love?
The latest buzz doing the rounds in Kollywood is that Vishal has found his soul mate in none other than Sarath Kumar's daughter, Varalaxmi.
Sources say that the two have apparently been seeing each other for the last six months and that Vishal's father is allegedly not too pleased about this liaison.
http://timesofindia.indiatimes.com/photo/9576817.cms
Actor-Arjun-Met-Anna-Hazare
Attachment 853
http://kollywood-kings.over-blog.com...-92355702.html
Come to vote thanks :)