Not sure if it was posted already...
KALAIGNAR TV TELECASTS 'SIVAJI THE BOSS' THIS DIWALI.
Printable View
Not sure if it was posted already...
KALAIGNAR TV TELECASTS 'SIVAJI THE BOSS' THIS DIWALI.
Both Vijay And Rajini are sitting together in Nehru Stadium for some function. "Rajini namMA thalapathy ThOzh mela kaiya potU uTkanthu kitU irukaAR . . . Kolaveri mass in stadium ." After a long time the Superstar and Super Nayagan seen together.
FROM FB!
Super Star and Idhaya Thalapathy together at Nehru Stadium For Director's Function:
http://images.orkut.com/orkut/photos...YKY-vIbYWv.jpg
அழகிரி மகன் திருமணம் - தலைவருக்கு நேரில் அழைப்பு.
2010-Oct-23
மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி -அனுஷா திருமணம் வரும் நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழை அமைச்சர் அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் விஐபிக்களுக்கு நேரில் வழங்கி வருகின்றனர்.
தலைவர் ரஜினிக்கு அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று காலை நேரில் திருமண அழைப்பிதழை வழங்கினார் மு.க.அழகிரி. அவருடன் அவரது மனைவி காந்தி, மகள் மற்றும் மருமகன் சென்றிருந்தனர்.
குடும்பம் சகிதமாக சௌந்தர்யா - அஷ்வின் திருமணத்திற்கு வந்து சிறப்பு சேர்த்தவர் மு.க.அழகிரி என்பது குறிப்படத்தக்கது.
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1517
D40 - K.Balachander invterview with Thalaivar...
2010-Oct-24
நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் தன்னை சூப்பர் ஸ்டாராக உயர்த்திய இயக்குநர்கள், படைப்பாளிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகப் பங்கேற்ற தலைவர், அவர்கள் எதிர்ப்பார்த்ததற்கும் மேலாக வருவாய் கிடைப்பதற்கு ஒரு வழி செய்து கொடுத்தார். அது, ஒரு அசத்தலான நேர்காணல் அளித்ததுதான்.
ஒரு நல்ல நேர்காணலுக்கு கேள்விகள் நன்றாக அமைய வேண்டும் என்பார்கள். இயக்குநர் சங்க விழாவில், பாலச்சந்தரின் கேள்விகள் அசத்தலாக இருந்ததால், அந்த கேள்விகளை தூக்கிச் சாப்பிடும் விதத்தில் சூப்பர் ஸ்டாரின் பதில்கள் அமைந்தன.
தனிப்பட்ட வாழ்க்கை, சின்ன வயது காதல், சினிமாவில் அடுத்த இலக்கு, அரசியல், ஆன்மீகம் இப்படி ரஜினி ஆர்வம் காட்டும் அனைத்துத் துறைகள் குறித்தும் பாலச்சந்தர் கேட்ட கேள்விக்கு பட்டுத் தெறித்தது போல பளிச் பளிச் என்று பதிலளித்து அசத்தினார் தலைவர்.
முன்னதாக பேசிய பாலச்சந்தர், ரஜினி வளர்ந்து விட்ட நிலையிலும் எனக்கு மாணவன் தான். என்னை எப்போதும் குருவாகவே மதிக்கிறார். அவரிடம் கேட்க நினைத்திருந்த பல கேள்விகளை இப்போது கேட்கிறேன் என்றார்.
பாலசந்தர் கேட்ட கேள்விகளும் அதற்கு தலைவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக...
கே.பி: பெரிய நடிக ரான நீங்கள் எதை இழந்ததாக உணருகிறீர்கள்?
தலைவர் : சாதாரண மனி தர்களைப் போன்று ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வர ஆசை உண்டு. அந்த சந்தோஷத்தை பறிகொடுத்து இருக்கிறேன். நிம்மதியை இழந்து இருக்கிறேன். சூழ்நிலை கைதியாக உள்ளேன். இவைகளை தியாகம் செய்து தான் புகழ் அடைந்து இருக்கிறேன்.
கே.பி : உங்கள் வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதுவீர்களா?
தலைவர் : சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் அதில் குறிப்பிடவேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனது கஷ்டப்படும். மகாத்மா காந்தியிடம் சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. இது எனக்கும் வரும் போதுஎழுதுவேன்.
கே.பி : உங்களை உயரத்தில் தூக்கி வைத்த சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தலைவர் : தமிழர்களும், தமிழ் சினிமாவும் பெருமைப் படுகிற மாதிரி ஏதாவது செய்வேன். (தலைவா... சீக்கிரம் பண்ணுங்க...)
கே.பி: டைரக்டர் ஆவீர்களா?
தலைவர் : படங்களை டைரக்டு செய்யும் ஐடியா இல்லை. அது எனக்குத் தெரியாது.
கே.பி: இதுவரை நடித்த படங்கள் எத்தனை?
தலைவர் : 154 படங்களில் நடித்துள்ளேன்.
கே.பி: வீரபாண்டிய கட்ட பொம்மன், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் இப்போதும் பேசப்படுகிறது. அதுபோல் 50 ஆண்டுகளை தாண்டியும் நிற்கிற உங்கள் படங்கள் எது என கருதுகிறீர்கள்?
தலைவர் : ராகவேந்திரா, பாட்சா, எந்திரன்.
கே.பி: தேசிய விருது எப் போது வாங்குவீர்கள்?
தலைவர் : அது டைரக்டர் கையில் இருக்கிறது.
கே.பி: நாடகங்கள் போட்டால் நடிப்பீர்களா?
தலைவர் : கண்டிப்பாக நடிப்பேன்.
கே.பி: மேஜர் சந்திர காந்த் நாடகத்தை ஏப்ரல் 15-ந் தேதி போடப்போகிறேன். நடிப்பீர்களா?
தலைவர் : நீங்கள் செய்தால் நானும் செய்கிறேன்.
கே.பி: சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் சிகரெட்டை தூக்கி போட்டு புகை பிடிப்பீர்கள். தற்போது அதை குறைத்து விட்டீர்களா?
தலைவர் : சிகரெட் பிடிப்பதை இப்போது நிறைய குறைத்து விட்டேன்.
கே.பி: நான் இயக்கிய படங்களில் உங்களுக்கு பிடித்தது எவை?
தலைவர் : 2 படங்கள் ரொம்ப பிடிக்கும். ஒன்று “அவள் ஒரு தொடர்கதை”, அதை 8 முறை பார்த்தேன். இன்னொன்று அரங்கேற்றம். 12 தடவை பார்த்தேன்.
கே.பி: அரசியலில் பிடித்த தலைவர் யார்?
தலைவர் : லீ குவான் யூ. நவீன சிங்கப்பூரை உருவாக்கியவர்.
கே.பி: யாரையேனும் பார்த்து பொறாமைப் பட்டதுண்டா?
தலைவர் : இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து பொறாமைப் பட்டிருக்கிறேன்.
கே.பி: பிடித்த இயக்குனர் யார்?
தலைவர் : மகேந்திரன். (கேள்வி கேட்பது தன் குரு என்று தெரிந்தும், தலைவரின் நேர்மை நம்மை வியக்க வைக்கிறது)
கே.பி : பிடித்த உணவு எது?
தலைவர் : சிக்கன்.
கே.பி: நெருங்கிய நண்பர் யார்?
தலைவர் : ராவ்பகதூர்.
கே.பி: என்னிடம் பிடிக்காத விஷயம் எது?
தலைவர் : நீங்கள் கோபப்படு வதை குறைக்க வேண்டும்.
கே.பி: அரசியலுக்கு வருவீர்களா? மாட்டீர்களா?
தலைவர் : அது ஆண்டவன் கையில் இருக்கிறது. (தலைவர் மீண்டும் தப்பித்து விட்டார்.. ஹஹா ஹா.)
இந்நிகழ்ச்சி சன்.டிவி யில் விரைவில் நீங்கள் எதிர்பார்க்கலாம் :)
-விஷ்வா
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1520
-edited by self-
Idhaya Thalapathy, Dhanush na avalo problem a? Nana ukara sonain :P ... Nan picture ai change pana mudiyatha pa apdi than vanthutu.... Ippalam behaviour ingya romba orkut mari irka :think:Quote:
Originally Posted by Nerd
nice reply :lol:Quote:
Originally Posted by Nerd
vandhutangaya vandhutanga :lol:Quote:
Originally Posted by Anban
:oops: :roll:Quote:
Originally Posted by Sudarsh
it's a joke bro neengalam serious a edthukadainga :lol:Quote:
Originally Posted by m_23_bayarea
Woah :shock: ... Please watch your words. Konjam respect koduthal nalla irukum.Quote:
Originally Posted by Nerd
Sudarsh one small request.. please don't bring in other actors to a rajiniKanth thread. Likewise don't bring others into a vijay thread. I can already sense problems starting...
come on guys chilll outttt its not a big deal its just a picture and i didn't bring anyone they brought themselves in the picture so maybe you should speak to to the photographer :lol: .. and i don't think it is a big problem gurly nerd is just joking its all in the mind don't take anything serious. Don't worry this picture is related to this thread because superstar is there in that picture.Quote:
Originally Posted by gurly
Good spirit! :thumbsup:Quote:
Originally Posted by Sudarsh
That is exactly what I would respect from your brigade too. It was just a response to Vinod's post. There was nothing wrong with Sudarsh's post at all. Vinod could have respected Rajini's name being mentioned there. Again mine was just a retort, root of the problem is your thread.Quote:
Originally Posted by gurly
God will write my political script: Rajinikanth
Published: Monday, Oct 25, 2010, 3:30 IST
By D Ram Raj | Place: Chennai | Agency: DNA
Tamil superstar Rajinikanth has said it is up to God to decide whether he would enter politics. Speculation was rife that Rajini may wear a politician’s coat after the release of his mega-budget film Enthiran.
Speaking at a function to celebrate the 40 years of Tamil Film Directors’ Association, Rajini downplayed rumours of his entering politics. “It is in the hands of the almighty,” he said in reply to a question by ace director K Balachander, who is said to have discovered his acting talent and brought him to Tamil tinsel town. At that time, Rajinikanth was a conductor in neighbouring Karnataka.
Some months ago, Rajini kept telling reporters that any decision on entering politics would be taken only after the completion of Enthiran.
With elections to Tamil Nadu scheduled to be held by May 2011, Balachander popped the question that’s been on everybody’s minds to the superstar at an interactive session. “I don’t know, it’s in the hands of almighty,” Rajini quickly replied, while revealing that his favourite political leader was former Singapore president Lee Kuan Yew.
Asked how he would repay millions of fans and the Tamil film industry, which has crowned him superstar, he said, “I will strive to work in a manner that what would make Tamils and the Tamil film industry proud.”
http://www.dnaindia.com/entertainmen...ikanth_1457551
Nerd i apologize if we had hurt your sentiments in vijay's thread. But let me assure you that it wasn't the intention at all. The only purpose for that statement was..vijay pothum. We were just idolizing vijay whom I THINK is the centre of the universe (well atleast my universe). Even if vijay was sitting beside X (fill in the blank for any influential/popular person) i would have still said the same thing. Vijay pothum. It was not about Rajni at all :? Rajini is a bigger star than vijay..no doubt in that. But in my world vijay is the best. That's why I think you may have interpreted the statement differently than how we may have. I hope you understand what i am trying to say. Again no disrespect intended.Quote:
Originally Posted by Nerd
Thanks nerd for understanding that. My intention was Only to share the pics on both threads since both the actors were connected and I was trying to show that despite all these fan fights and so on how united these two stars were sitting happily together which was a nice sight to see.
Gurly, What stopped you from just admiring Vijay and not saying anything out loud? Sudarsh's was an innocent post and there was no need for you or Vinod to implicitly say that 'SS is a small figure, there is no need to mention his name along with Vijay'. Again it was just a retort from my side and no malicious intentions. I am editing that post anyway.
Nerd, there was room for misunderstanding earlier. But i have clarified my stance. Why do you refuse to accept that i did not implicitly nor explicitly try to put down rajini in any way, let alone say he is such a minute figure to be compared with vijay. Anyhow thanks for ediiting your post. Wish we could have come to a better understanding as the last thing i want to do is piss off anyone. Anyhow i'll drop it. Don't really want to intrude and disturb the flow of this thread. Continue on guys and sorry for barging in :)Quote:
Originally Posted by Nerd
Idhu padicha pullaingalukku azhagu. Hats off to SS and ITV fans for behaving like grownups.
The Q&A section with KB has been covered in these links:
http://onlysuperstar.com/?p=9080
http://onlysuperstar.com/?p=9099
I think Sun will telecast this on Deepavali day when KLGR TV telecasts the BOSS.
if the movie collects 30C share in Andhra which is easily as per the last week numbers. The gross would be easily cross 60C including about 20% entertainment tax for dubbed movies. Can we safely say endhiran is the biggest dubbed movie in AP (with out inflation)?
telecast the movie :shock: :shock: :shock:Quote:
Originally Posted by Nerd
‘I’D LOVE TO WORK WITH RAJINI BUT...’
… Vidya Balan says she has received no formal communication yet from the makers of ‘Hara’ yet
First things first. Vidya has not been formally offered a role yet in Rajini’s next flick “Hara”, as widely reported by certain sections of the media. But the gorgeous actress is surely more than interested in it if it’s offered to her.
“We haven’t yet received any formal communication from the makers of “Hara”, says a source close to the actress, “However, Vidya will happily consider this film should it come her way.”
What has happened is that Vidya has received feelers from common friends and well-wishers about the project, and her name’s been bandied about the most when discussing which actress should be paired with the Superstar. Says the source, “There’s a notion that she is averse to doing Tamil films but that’s not the case at all. She, in fact, is very interested if it’s a big project, and nothing can be bigger than a Rajini film. Even her parents are keen to see her act in Tamil movies. So, if “Hara” works out, no reason why she wouldn’t grab it.”
There’s a lot of industry buzz about this upcoming movie, especially because it’ll be Superstar’s next after the success of “Endhiran”. K S Ravikumar has reportedly stepped in to work on half hour of live action on the film, which will be on the lines of “Avatar” that was stereoscopic and will require viewing with 3D glasses.
Bootleg vids of the Thalaivar-KB Q&A session:
http://www.youtube.com/watch?v=KCsZleqtLBA
http://www.youtube.com/watch?v=yDw1TBPdDbw
'தளபதி' பாதிப்பில் பேசியதுதான் அந்த 'நண்பேன்டா' வசனம்! - சந்தானம்
திங்கள்கிழமை, அக்டோபர் 25, 20
பாஸ் என்கிற பாஸ்கரனின் இரண்டாவது ஹீரோ எனும் அளவுக்கு காமெடியில் கலக்கியிருந்தவர் சந்தானம். கவுண்டரின் ஸ்டைலில் அவர் அடித்த கமெண்டுகளுக்கு தியேட்டர் கூரையே அதிருமளவுக்கு விசிலும் கைத்தட்டலும் பறக்கிறது. இந்த எந்திரன் சுனாமியிலும் சற்று தாக்குப் பிடித்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன்தான். இதற்கு சந்தானம் - ஆர்யா கூட்டணியின் காமெடி சரவெடியே காரணம்.
இந்தப் படத்தில் வரும் நண்பேன்டா வசனம் படு பாப்புலர். ஆனால் இந்த ஒற்றைச் சொல்லை, தளபதி படத்தில் மம்முட்டியிடம் ரஜினி சொல்வாரே..'நீ என் நண்பேன்டா' என்று.. அந்தக் காட்சி பாதிப்பில்தான் வைத்ததாகச் சொல்கிறார் சந்தானம்.
"சின்ன வயசிலேருந்தே நான் தலைவர் ரஜினி ஃபேன். பள்ளிக்கூடத்துக்குப் போகும்போதுகூட ரஜினி சார் ஸ்டைலில்தான் ஹேர் கட் பண்ணிக்குவேன். இதுக்காக எங்க பிடி மாஸ்டர்கிட்ட வாங்கி அடி கொஞ்சமல்ல. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்.
நான் நடிக்க வந்த பிறகு, எப்படியாவது அவர்கூட நடிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அது குசேலன்ல நிறைவேறினாலும், அவரோட வர்ற மாதிரி சீன் எதுவும் அமையல. இப்போ எந்திரன்ல அந்த வாய்ப்பு கிடைச்சது.
சிலர் சொல்றாங்க, எனக்கும் கருணாசுக்கும் படத்தில ஸ்கோப் இல்லையேன்னு. இந்தக் கதையில எங்களுக்கு இந்த அளவுதான் வேலைன்னு தெரியும். இன்னொன்னு இது ரஜினி சார் படம். அவர் கூட நடிக்கணும்ங்கிறதுதான் எங்க ரெண்டு பேருக்குமே பிரதான நோக்கமா இருந்தது. ஒரு ரசிகனாத்தான் நான் ரஜினி சார்கூட இருந்தேன். தூரத்திலேருந்து பாத்துக்கிட்டிருக்கிற ரசிகன் ஒருத்தனுக்கு, திடீர்னு 30 நாள் ரஜினி சார் கூடவே இருக்கிற அதிர்ஷ்டம் கிடைச்சா...? அதை விவரிக்க வார்த்தை இல்லைங்க.
செட்ல எங்க கூடத்தான் சாப்பிட்டார் ரஜினி சார். அவர் நினைச்சிருந்தா உலகத்திலேயே காஸ்ட்லியான கேரவன்ல சொகுசா இருந்திருக்க முடியும். ஆனா ஒரு நாள்கூட அவர் கேரவன் கேட்கல. அவரோட சீன் முடிஞ்சதும், என்கிட்டயும் கருணாஸ் கிட்டேயும் ஜாலியா சிரிச்சிப் பேசிக்கிட்டு, எங்களோட எதிர்காலத்துக்கான யோசனைகளை சொல்லி.... சான்ஸே இல்ல சார். இப்ப நினைச்சாலும் நெகிழ்ச்சியா இருக்கு. அவர் சினிமா சூப்பர் ஸ்டார் இல்ல. நிஜ சூப்பர்
ஸ்டார்...," என்றார்.
Really? Endha thalapathy idhu? NanbEndaa? :confused2:
Can't wait to see this programme! :thumbsup:Quote:
Originally Posted by Nerd
probably a tweak on the 'yeanna nee en nanban' scene?Quote:
Originally Posted by Nerd
That's what I thought too. But in all these news items, they say, nanbEndaa is straight from thalapathy. It is indeed 'nee en nanban' and the BEB team did a good job in tweaking it :thumbsup:Quote:
Originally Posted by Poornima
Superstar Rajinikanth And Idhaya Thalapathy Vijay Together Again HQ:
http://www.actorvijay.net/phpThumb/i...vj_rajni02.jpg
http://www.actorvijay.net/phpThumb/i...vj_rajni01.jpg
Friends I'm just sharing this because it belongs to rajini thread and I thought its very nice to see Rajini being so friendly with other stars Just showing the unity so no fights please and thank you. :wink:
Wow, I can't help but mention, I love these stills! Kuduthu vechavaru... :clap:Quote:
Originally Posted by Sudarsh
cool sudarsh... idhu friendliness illa.. normalla oru family'la periyavanga chinnavanga kitta kaattura paasam... :)
Look at the happiness and love in rajini's face.... never seen him this happy before. He looks like the most peaceful man in this world.Quote:
Originally Posted by m_23_bayarea
Another Superstar And Idhayathalapathy Pic:
http://sphotos.ak.fbcdn.net/hphotos-..._1065573_n.jpg
Love the pasam in rajini's eyes he seems like the most affectionate and caring person in this world. As he grew with age he started to look wiser and wiser. Rajini is a very sweet simple human being unlike some he doesn't show off or even wear makeup in public and for a star with his power that is something amazing. Thalaivar Kai pattachu lai inammai nalla nerum porukum :D
I'm so jealous of Vijay! I wish I was in his place... :PQuote:
Originally Posted by Sudarsh
BaY thalaivar kooda rendu nimsham koodu ukanda oru exam ku full confidence vandudam. Amam enna sir neenga ooru fulla Nan joke nu Sonna apram kooda "I'm offended" nu nadikarainga :P chitti ai patarkain, Alex pandian ai patarkain Ana ungal ai mari ura nadigan ai pathadai illai :P
?Quote:
Originally Posted by Sudarsh
:notworthy:Quote:
Originally Posted by Sudarsh